சமையல் குறிப்புகள்
- 1
லெமன் ஜூஸ் புதினா இலையில் 4 இவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்
- 2
மீதம் உள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் விட்டு முதலில் அரைக்கவும் பிறகு ஒருகப் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்
- 3
எப்பொழுது அரைத்த விழுதை வடிகட்டி மேலும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வடிகட்டி லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து க்ளாசில் ஊற்றி எடுத்து வைத்த 4 புதினா இலைகளை ஒரு கிளாசுக்கு இரண்டு மேலே வைத்துஅலங்கரித்து பரிமாறவும். வித்தியாசமான சுவையுடன் சூப்பரான கேரளா ஸ்டைல் நிம்பு ஜூஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)
#அரிசி உணவுகள்சுவையான வட்டயப்பம், உங்கள் விட்டில் உண்டாக்கி பாருங்கள் Pavithra Prasadkumar -
-
ஹெல்தி உமன்ஸ் ட்ரிங்கஸ்
# குளிர் உணவுகள்எந்த ஒரு காலகட்டத்திலும் பெண்கள் தங்கள் உடல் நிலையை கவனித்து கொள்வது கிடையாது.மகளிர் தினத்தன்று கூட நம் குழுவில் உள்ள அனைவரும் தங்களுக்காக சமைப்பதில்லை என்று கூறுவது மிகவும் வருத்தமளிக்கிறது. இதனால் 70 சதவீத பெண்கள் அனிமியா பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வே கூறுகிறது.. எனவே இந்த ஹெல்த் ட்ரிங்க்ஸ் வாரம் ஒருமுறை பெண்கள் செய்து சாப்பிட வேண்டும் மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்தாள் ரத்தசோகை என்று ஒரு பேச்சுக்கே இடம் இல்லாமல் இருக்கும்.. எனவே இந்த மகளிர்க்கான ரெசிபியை குழுவில் பகிர்வது மிக முக்கியமான கடமையாக எண்ணுகிறேன். Drizzling Kavya -
-
-
-
*எவர்க்ரீன் ஜூஸ்* (சம்மர் ஸ்பெஷல்)
இந்த ஜூஸ் வெயில் காலத்திற்கு மிகவும் ஆப்ட்டானது. இதில் எல்லா வகையான சத்துக்களும் அடங்கியுள்ளன. இதனை ஜில்லென்று பரிமாறவும். Jegadhambal N -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
*வாட்டர் மெலோன் ஜூஸ்* (சம்மர் ஸ்பெஷல்)
தர்பூசணியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. நீரிழிவு நோய், இதயநோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். வெயிலால் ஏற்படுகின்ற வெப்பத்தை தணிக்கின்றது Jegadhambal N -
-
ஆல்ரவுண்டு வித் எவர் கிரீன் ஜூஸ் Summer recipes
இந்த ஜூஸில் கறுப்பு வெற்றிலை பசலை கீரை மாங்காய் புதினா இஞ்சி நாட்டுச் சர்க்கரை சேர்ந்திருப்பதால் இப்போது உள்ள சூழலுக்கு மிகவும் ஏற்றது. ஃபிரிட்ஜில் வைத்து தேவையான போது ஜில்லென்று பரிமாறவும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஜூஸ்மிகவும் ஏற்றது Jegadhambal N -
மீதமான சப்பாத்தியில் நாட்டுச்சக்கரை லட்டு
#leftoverமீதமான சப்பாத்தியில் வித்தியாசமாக இப்படி செய்து கொடுக்கலாம். குழந்தைகள் ஸ்கூலுக்கு போயிட்டு வந்தா ஈவினிங் ஸ்நாக்ஸ்ஸா செஞ்சு கொடுங்க. இதில் நாட்டுச்சக்கரை கலந்து செய்றதால மிகவும் சத்தானது. Priyamuthumanikam -
-
-
-
-
பீட்ரூட் ஜூஸ்
#குளிர் பீட்ரூட்டில் பொரியல் ,சட்னி செய்வோம் .இன்று ஜூஸ் பருகலாம்.பீட்ரூட் ரத்த அழுத்தம் ஒற்றை தலைவலி,டிமெண்ஷிய ஏற்படுவதை குறைக்கிறது .இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் சி நிரம்பியது .மேலும் வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை குறைக்கிறது. Shyamala Senthil -
-
-
-
சித்தரான்னா கர்நாடக ஸ்டைல் (chithraanna karnataka style food)
கர்நாடகாவில் உள்ள எல்லா ஹோட்டல்களிலும் இந்த சாதம் மிகவும் பேமஸ். செய்வதும் சுலபம்.#hotel Renukabala -
லெமன் ஸ்குவாஷ்
#குளிர #bookஆரோக்கியமா ப்ரெசெர்வடிவே இல்லாமல் செய்யலாம் லெமன் ஸ்குவாஷ். கண்ணாடி பாட்டியில் ஊத்தி பிரிட்ஜ் யில் ஸ்டோர் செய்யதால் 1 வருஷம் வரை கெடாது. Sarojini Bai -
காலிபிளவர் குருமா(Cauliflower Kumar recipe in Tamil)
#combo2*காலிபிளவரில் செய்யப்படும் உணவுகள் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அதில் உள்ள சத்துக்கள் என்ன? உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.*காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும். kavi murali -
கட்டி பத்திரி (கேரளா ஸ்டைல்)
#அரிசி வகைகள்காலை, இரவு நேரங்களில் சுவையான பத்திரி கார சட்னி, அல்லது சிக்கன் கிரேவியுடன் பரிமாறவும் Pavithra Prasadkumar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11739864
கமெண்ட்