உ௫ளைகிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
உ௫ளைகிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உ௫ளைகிழங்கை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டுவைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து 2 கரண்டி எண்ணெய் ஊற்றி காயவைத்து கடுகுஉளுந்து கறிவேப்பிலை தாளித்து
- 2
வெட்டிய உ௫ளைகிழங்கை போட்டு தேவையான அளவு உப்பு மஞ்சள்தூள் மிளகாய் தூள் சேர்த்து அடுப்பைமிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிட்டு தண்ணீர் சேர்க்கக்கூடாது எண்ணெய்யில்யே வேக வைத்து இறக்கவும். உ௫ளைகிழங்கு வறுவல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் (Chettinadu urulaikilanku roast
#GA4 #potato #week1 உருளைக்கிழங்கு என்றாலே அனைவரும் விரும்பி உன்வர். இதுபோல ரோஸ்ட் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
-
-
பச்சைபட்டாணி உருளை மசாலா வறுவல் (Pachai pattani urulai masala varuval recipe in tamil)
#jan1#week1 Vijayalakshmi Velayutham -
-
-
-
உருளைக்கிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#GA4 உருளைக்கிழங்கு வறுவல் அனைவரும் விரும்பி உண்ண கூடிய சுவையான ஒன்று செய்வதும் மிகவும் எளிதுDurga
-
-
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
-
-
-
சுவையான உருளை வறுவல் (Urulai varuval recipe in tamil)
#GA4#week1#உருளை கிழங்கு வறுவல் இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
கருணை கிழங்கு வறுவல் (Karunaikilanku varuval recipe in tamil)
அதாவது புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்கு vegatarian's மீன் வறுவல் போல !#the.chennai.foodie contest Antony Jackson -
-
-
-
-
சீராளம் #vattaram
#வட்டாரம்#vattaram#week1எவ்வளவு இட்லி மீந்திருந்தாலும் இப்படி செய்யுங்கள், நொடியில் காலியாகும்இது இட்லி உப்புமா இல்லை Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
செட்டிநாட்டு இறால் வறுவல் (Chettinadu iraal varuval recipe in tamil)
#ilovecooking சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13636122
கமெண்ட் (2)