வில்வ பழம் ஜுஸ்
ஆரோக்கியம் தரும் மருத்துவ குணம் கொண்ட வில்வ பழம் ஜுஸ்.
சமையல் குறிப்புகள்
- 1
நன்கு பழுத்த வில்வ பழத்தினை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
ஒரு ஸ்கூப் ஸ்பூனில் வில்வ பழ ஓட்டில் ஒட்டி இருக்கும் சதையை ஸ்கூப் செய்து எடுத்துக் கொள்ளலாம்
- 3
அதை அப்படியே தண்ணீரில் சில வினாடிகள் போட்டால் விதை மற்றும் சதை கசடு மிதக்கும்
- 4
அதனை வடி கட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து பரிமாறும் போது தேன் கலந்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாதுளை பழம் ஏலக்காய் ஜூஸ்
#குளிர்மாதுளை பழம் குளிர்ச்சியானது .அனைவரும் விரும்பி உண்ணப்படும் பழம் .எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியது .சருமத்திற்கு ஏற்றது .கோடை காலத்தில் ஏற்படும் தோல் அழற்சியை சரி செய்யும் பழம் .அதில் ஜூஸ் செய்து பருகலாம் . Shyamala Senthil -
-
மாதுளை சாறு (pomegranate juice) (Maathulai saaru recipe in tamil)
மாதுளையில் அதிக மருத்துவ குணம் உண்டு. பெண்களுக்கு மிகவும் நல்லது. சருமத்திற்கு மிகவும் நல்லது. நிறைய மருத்துவ குணம் உண்டு. குழந்தைகளுக்கு இப்படி சாறு எடுத்து குடுத்தால் விரும்பி பருகுவர். #india2020 Aishwarya MuthuKumar -
கோசா பழம் புதினா பானம்
#goldenapron3 #book #immunityகோசாபழம் சீசன் இது. கொளுத்தும் வெயிலுக்கு ஏதாவது சத்து மிகுந்த ஜீஸை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் புதினா குளிர்ச்சி மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இலை. மேலும் ஜீரண சக்தி அதிகரித்து பசியை தூண்டும் தன்மை கொண்டது. அதனால் இந்த ஜுஸ் செய்தேன். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதற்கு மிகவும் சுலமான ஜுஸ். Meena Ramesh -
-
மாதுளம் பழம் ஜூஸ் (Maathuulam pazham juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 மாதுளம் பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகச் சிறந்த உணவு.மாதுளம் பழத்தின் கொட்டை இருப்பதால் அதனை ஜூஸ் போன்று இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. அனைவரும் விரும்பி பெறுபவர். உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும். Dhivya Malai -
-
OC ஜுஸ் அல்லது ஆரஞ்சு மற்றும் கேரட் பழ ஜூஸ்
கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் கால்ஷியம் சத்துக்கள் நிறைந்தது... Uma Nagamuthu -
ஏத்தம் பழம் பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கும் உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் கிடைத்த ஏத்தன் பழத்தை வைத்து பழம் பஜ்ஜி. Dhanisha Uthayaraj -
No bake banana Vegan wheat choco brownie (Wheat choco brownie recipe in tamil)
#flour1ஆரோக்கியம் நிறைந்த சுவையான பால், முட்டை சேர்க்காத brownie MARIA GILDA MOL -
பழம் சர்பத்
#vattaramவாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான குளிர்ச்சி தரும் பழம் சர்பத். V Sheela -
Orange Tube Ice (Orange tube ice recipe in tamil)
#arusuvai4 #goldenapron3 சிறுவயதில் நாம் அனைவருமே விரும்பி கேட்டு அடம்பிடிக்கும் ஐஸ் இது. இன்னிக்கு நான் அதே வடிவத்தில் ஆரஞ்சு ஜூஸ் உபயோகித்து மிகவும் ஆரோக்கியமான முறையில் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
புளி சட்னி
சட்னி& டிப்ஸ்புளியோடு பேரிச்சம் பழம் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யும் சட்னி. சாட் வகைகளுக்கு உகந்தது. Natchiyar Sivasailam -
நேந்திரம் பழம் அல்வா
#kj இது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... செய்வதும் சுலபம் சுவையும் நன்றாக இருக்கும்.. Muniswari G -
அவல் நட்ஸ் ஸ்மூத்தி
#cookwithfriends#shyamaladeviசர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது. Sowmya sundar -
-
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
சப்போட்டா பழ ஜூஸ் (Sappotta pazha juice recipe in tamil)
#arusuvai3 சப்போட்டா பழம் நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். Manju Jaiganesh -
-
ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil)
# MT - Milletகேரளாவின் மிக பிரபலமான ஸ்னாக் பழம் பொரி.. சுவை மிக்க பழம் பொரியை நன்கு கனிஞ்ச நேந்திரம் பழத்தை மைதா மாவுடன் சேர்த்து செய்வார்கள்.. நான் அதை ஹெல்தி யான முறையில் ராகி மாவுடன் சேர்த்து செய்து பார்த்தேன்... Nalini Shankar -
முருங்கைக்கீரை நெல்லி சூப்
#GA4உடலுக்கு ஆரோக்கியம் எதிர்ப்பு சக்தி தரும் முருங்க கீரை சூப் MARIA GILDA MOL -
-
Orange juice 🥤
#nutrient2ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். BhuviKannan @ BK Vlogs -
வெயிட் லாஸ் ஜுஸ்(weightlosss juice recipe in tamil)
#wwகலோரி குறைந்த,ஆனால் நன்மை மிகுந்த காய்கள் சேர்த்து செய்துள்ளேன்.எடை குறைப்புக்கு நாம் செய்யும் ரெசிபி என்றால்,கசப்பும், சுவையற்றதாக இருக்கும் என்று நினைப்போம்.ஆனால் இந்த ஜுஸ் மிகவும் சுவையாக இருக்கும். முகம், பொலிவு பெறும். Ananthi @ Crazy Cookie -
மாதுளம் பழம் அல்வா
#nutritionமாதுளம் பழம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க வல்லது.புது இரத்தத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. குடல் புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது.m p karpagambiga
-
இஞ்சி லெமன் ஜூஸ்(lemon ginger juice recipe in tamil)
வெயில் காலம் வந்தாலே ஜுஸ் மட்டும் தான் உடனடி யாக குடிக்க தோன்றும் அதனால் 3 நிமிடங்களில் தயாரிக்கும் மிக சூப்பரான இஞ்சி லெமன் ஜுஸ் உடலுக்கு அதிக நன்மை தரும் Banumathi K -
-
மாதுளம் பழம் ஜூஸ்
#cookwithfriends#soundari rathnavel சௌந்தரி அக்கா உடன் இணைந்து இந்த ரெசிபியை மகிழ்வுடன் பகிர்கிறேன். Manju Jaiganesh -
வேகவைத்த நேந்தரம் பழம் (ஆலை)
கேரளாவின் பிரபலமான நேந்திரம் பஜ்ஹாமுடன் தனித்த சுவை கொண்ட ஒரு ஆரோக்கியமான முறிப்பு வேகமாகவும், மாலை வேகமும். என் வீட்டிற்கு வீட்டுக்கு வந்திருந்த என் சகோதரி இதை எங்களுக்கு செய்தார், அதன் பிறகு நான் அடிக்கடி இதைச் செய்ய ஆரம்பித்தேன்.Kavitha Varadharajan
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16974284
கமெண்ட் (4)