பலாப்பழ பாயாசம்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணிநேரம்
4 பேர்கள்
  1. ஜவ்வரிசி- 1 கப்
  2. நல்ல பலாப்பழம்- 5 சுளைகள்
  3. வெல்ல பாகு- அரை கப்
  4. ஏலக்காய்தூள் -அரைஸ்பூன்
  5. தேங்காய்- அரைமூடி
  6. முந்திரிபருப்பு- 8
  7. கிஸ்மிஸ்பழம் - 15
  8. நெய் - 6 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

அரை மணிநேரம்
  1. 1

    🙏முதலில் தேவையானவற்றை ரெடி பண்ணிக் கொள்ளவும்..பலா சுளைகளைக்கட்பண்ணிக்கொள்ளுங்கள்.

  2. 2

    வெல்லப்பாகுகாய்ச்சிவடிகட்டிக்கொள்ளுங்கள்..

  3. 3

    ஜவ்வரிசியை குக்கரில் தண்ணீர்விட்டுவேகவைத்துக்கொள்ளுங்கள். தேங்காய் பால் மூன்றுபால் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள்.மூன்றாம்பாலைவிடவும்.பலா பழத்தைச்சேர்க்கவும்.பின் இரண்டாம்பால் சேர்க்கவும்.

  4. 4

    வெல்லப்பாகுசேர்த்து மூன்றாம்பால் சேர்க்கவும்.தேங்காய் சிறிதளவு கட் பண்ணிக்கொள்ளவும்,

  5. 5

    வாணலியில் 2ஸ்பூன்நெய்விட்டு முந்திரி,திராட்சை, கட் பண்ணிய தேங்காய் சேர்த்து வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.மீதி நெய்யை பாயாசத்தில் சேர்க்கவும்.

  6. 6

    சுவையான மணமான பலாப்பழப் பாயாசம் ரெடி.சுவைத்து மகிழுங்கள்..🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes