சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலைமாவு,அரிசிமாவு,உப்புத்தூள்,மஞ்சள்தூள் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
ஓமம்,மிளகு,அரிசி 1 ஸ்பூன் சேர்த்து தண்ணீர்சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.அதை மாவுடன் சேர்த்துபிசைந்து கொள்ளவும்.நல்ல சூடு உள்ள எண்ணெய் கொஞ்சம் மாவுபிசையும் போது சேர்த்துக் கொள்ளலாம்.
- 3
பின் அகன்ற வாணலியைஅடுப்பில் வைத்து அதில் எண்ணெய்ஊற்றி சூடானதும் ஓமப்பொடி அச்சில் பிழியவும்.இருபக்கமும் சிவந்ததும் எடுத்துவிடவும்.சுவையான அனைவரும்விரும்பி சாப்பிடகூடிய ஓமப்பொடி ரெடி.
- 4
Homemade ஓமப்பொடி ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
Similar Recipes
-
-
-
-
பச்சை பயறு சுண்டல்
தாளிக்கும் போது தேங்காய் துருவலையும் நன்கு வதக்கிச் சேர்த்தால் மாலைவரை கெட்டு போகாது. SugunaRavi Ravi -
-
-
-
குக்கும்பர் கேரட் சலட்
#golden apron3#குழந்தைகள் ஸ்னாக்ஸ்வெயில் காலம் என்பதால் உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய வெள்ளரிப்பிஞ்சு மற்றும் கண்களை காக்கக்கூடிய கேரட்டை வைத்து குழந்தைகளுக்கு பிடித்தமான சாலட் செய்யும் பொழுது முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து செய்தால் சத்துக்கள் நிறைந்து குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பதனால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன் Aalayamani B -
-
-
-
-
-
-
#My first recipe கற்புரவல்லி இலை பஜ்ஜி (ஓமம் இலை)
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்... இது மருத்துவ குணம் கொண்ட இலை (சளி, இருமலுக்கு நல்ல மருந்து)..இந்த இலையை கசாயம் செய்து கொடுப்பதற்கு இது போல செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி அனைவரும் சாப்பிடுவர் Uma Nagamuthu -
-
-
-
-
👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼
#cookwithfriends #ShyamalaSenthil 👭🏼இந்த மில்க் ஷேக் என் அக்காவாக மட்டுமல்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழியாகவும் வழிகாட்டியாகும் இருக்கும் திருமதி சியாமளா செந்தில் அவர்களுக்கு பிடித்தமானது. கீழே அவர்கள் எனக்கு பிடித்த பால் சேர்க்காமல் செய்திருக்கும் இந்த ஜூஸ் படத்தையும் நான் பகிர்கிறேன். இந்த Cookpad மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்👭🏼 BhuviKannan @ BK Vlogs -
-
புடலங்காய் ரிங்
புடலங்காய் ரிங் செய்வது எப்படி என்று பார்ப்போம் தேவையான பொருட்கள் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் ,ஒரு கப் கடலை மாவு அரை கப் அரிசி மாவு , ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், உப்பு தேவைக்கு ஏற்ற அளவு, தண்ணீர் தேவைக்கு ஏற்ற அளவு இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கலக்க வேண்டும் புடலங்காயை தோல் நீக்கி உள்ளே இருக்கும் வேண்டாத பொருட்களை எல்லாம் அகற்றிவிட்டு புடலங்காய் rings போல கட் செய்ய வேண்டும் இப்பொழுது சுத்தம் செய்த புடலங்காய் ரிங் பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து கடாயில் 4 கப் எண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும் எண்ணெயை சூடு செய்து அதில் ரிங் போல வெட்டி வைத்துள்ள புடலங்காயை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பஜ்ஜி போல பொரித்து எடுக்க வேண்டும் இதோ சூடான சுவையான புடலங்காய் ரிங் தயார் Suganya -
-
-
-
-
-
-
அகத்திக்கீரை சூப்
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் கீமோகுளோபீன் அதிகரிக்கும்.2.) பல் சம்பந்தப்பட்ட நோயை குணப்படுத்தும்.3.) அனைத்துதரப்பிரனருக்கும்மான கண் நோயை குணப்படுத்தும்.# i love cooking. லதா செந்தில் -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/17017278
கமெண்ட் (2)