சமையல் குறிப்புகள்
- 1
வெறும் காடாயில் எள்ளு பொறிந்து வரும் வரை வறுத்து கொள்ளவும்.
- 2
நன்கு ஆறியதும். மிக்சியில் எள்ளு,வெல்லம் சேர்த்து விட்டு விட்டு அரைத்து கொள்ளவும்.
- 3
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி உருண்டைகளாக பிடித்தால் எள்ளு உருண்டைகல் தயார்.
Similar Recipes
-
-
-
-
-
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
கருப்பு எள்ளு சிக்கி (Karuppu ellu chikki recipe in tamil)
#GA4கருப்பு எள்ளு மிகவும் உடலுக்கு நல்லது.. இதிலுள்ள சத்துக்கள் உடல் பருமனை அதிகரிக்கும்.. அதிலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகை சுலபமாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
கேழ் வரகு எள்ளு உருண்டை (kelvaraku ellu urundai recipe in tamil)
#nutrient3 #arusuvai1 Stella Gnana Bell -
-
பொட்டுக்கடலை உருண்டை
#nutrient3 பொட்டுக்கடலை உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். BhuviKannan @ BK Vlogs -
-
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
-
கருப்பு எள்ளுருண்டை (karppu Ellurundai Recipe in tamil)
எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு சாக்லேட் பதில் இதுபோன்ற சத்தான இனிப்பை கொடுத்தாள் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
எள்ளு உருண்டை (Ellu urundai recipe in tamil)
#arusuvai1குழந்தைகளுக்கு பர்கர், பீசா, சாக்லேட், பிஸ்கட் எல்லாம் கொடுத்து பழகுவதை தவிர்த்து நம் பாரம்பரிய சத்து தீனிகளை கொடுத்து பழக்க வேண்டும். எள்ளு உருண்டை சுவையான தீனி என்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியம் நிறைந்ததாகும். இதில் புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவ்வாறான வீட்டு பலகாரங்களை குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம். Meena Ramesh -
ஆரோக்கியமான கெட்டி உருண்டை/பொரிவிளங்கா உருண்டை
#ஸ்னாக்ஸ் #book குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை சாப்பிடுவதால் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமானது. கெட்டி உருண்டையில் மிகவும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
எல்லையில்லா சுவை கொண்ட எள்ளு உருண்டை
#cookwithfriends#deepskarthik இந்த காலத்தில் பீட்சா பர்கர் சாண்ட்விச் போன்று எத்தனையோ தின்பண்டங்கள் வந்தாலும் எள் உருண்டையில் உள்ள சுவை தனி. வெல்லம் சேர்ப்பதனால் உடம்பிற்கு இரும்பு சக்தியை கொடுக்கும். மிகவும் சுவையாக இருக்கும். A Muthu Kangai -
எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)
#steam எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான பூரணம் செய்யாமல் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
உளுத்தம்பருப்பு சாதம், எள்ளு துவையல்
திருநெல்வேலி மாவட்டத்தின் மிக பிரசித்தி பெற்ற மதிய உணவு இது. இத்துடன் வெண்டைக்காய் பச்சடியும் பரிமாறப்படும். இந்த உணவை செய்வதற்கு சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதத்தில் உடலுக்கு நன்மை பயக்க வல்லது. மாதம் இருமுறையாவது கண்டிப்பாக இதை இங்கு செய்வது வழக்கம். Subhashni Venkatesh -
-
எள்ளு புளி பச்சடி (Ellu puli pachadi recipe in tamil)
#arusuvai4 💁புளி சேர்க்காத சாம்பார் வைத்தால் அதற்கு மேட்சிங்கான ரெசிபி இதோ, 💁 Hema Sengottuvelu -
பொறிவிளாங்காய் உருண்டை
என் பூர்வீக ஊர் தண்ணீர் குளம், திருவள்ளூர்க்கு அருகில் உள்ள கிராமம் . 10 வயதில் அப்பாவுடன் சென்றேன், திருவள்ளூர் வீர ராகவா பெருமாள் எங்கள் குலதெய்வம். பாரம்பரிய உருண்டை அம்மா செய்வார்கள் . சாப்பிட்டு 20 வருடங்களுக்கு மேல் . முதன் முதலில் செய்தேன். உருண்டையை கிரிக்கெட் பாலிர்க்கு ஒப்பிட்டு கேலி செய்வார்கள். சாப்பிடும் முன் உருண்டையை 30 வினாடி மைக்ரோவேவ் செய்தால் கிரிக்கெட் பால் போல கடினமாக இருக்காது. #everyday4 #vattaram Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8584867
கமெண்ட்