எள்ளு உருண்டை (Ellu urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கருப்பு எள் நன்றாக வறுத்து அதோடு 2 ஏலக்காய் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதைப்போல் வெல்லத்தையும் பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது இரண்டையும் ஒன்றாக கலந்து அதோடு சிறிதளவு நெய் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.
- 3
சுவையான மற்றும் சத்தான எள்ளு உருண்டை ரெடி நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
-
-
கேழ் வரகு எள்ளு உருண்டை (kelvaraku ellu urundai recipe in tamil)
#nutrient3 #arusuvai1 Stella Gnana Bell -
-
-
எள்ளு உருண்டை (Ellu urundai recipe in tamil)
#arusuvai1குழந்தைகளுக்கு பர்கர், பீசா, சாக்லேட், பிஸ்கட் எல்லாம் கொடுத்து பழகுவதை தவிர்த்து நம் பாரம்பரிய சத்து தீனிகளை கொடுத்து பழக்க வேண்டும். எள்ளு உருண்டை சுவையான தீனி என்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியம் நிறைந்ததாகும். இதில் புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவ்வாறான வீட்டு பலகாரங்களை குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம். Meena Ramesh -
-
-
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
#Diwali2021பாரம்பரியமான பலகாரம் மிகவும் சத்தான உணவு பெண் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கவும் Sudharani // OS KITCHEN -
-
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
-
-
-
இட்லி எள்ளு சட்னி (Idli Ellu Chutni Recipe in TAmil)
#ebook#இரவு நேர உணவு வகைகளில் இட்லி சட்னி பற்றி இவ பாக்க போறோம் எள்ளு சட்னி எப்படி கொண்டுவருவது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
எள்ளு சட்னி (ellu Chutney Recipe in Tamil)
#chutneyபுரத சத்து நிறைந்த சுவையான ஆரோக்கியமான சட்னி. Meena Ramesh -
பாசிப்பருப்பு உருண்டை (Paasi paruppu urundai recipe in tamil)
#goldenapron3 Moong#arusuvai1 Soundari Rathinavel -
-
எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)
#steam எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான பூரணம் செய்யாமல் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
-
கருப்பு எள்ளு சிக்கி (Karuppu ellu chikki recipe in tamil)
#GA4கருப்பு எள்ளு மிகவும் உடலுக்கு நல்லது.. இதிலுள்ள சத்துக்கள் உடல் பருமனை அதிகரிக்கும்.. அதிலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகை சுலபமாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12611074
கமெண்ட்