எள்ளு உருண்டை (Ellu urundai recipe in tamil)

#arusuvai1
குழந்தைகளுக்கு பர்கர், பீசா, சாக்லேட், பிஸ்கட் எல்லாம் கொடுத்து பழகுவதை தவிர்த்து நம் பாரம்பரிய சத்து தீனிகளை கொடுத்து பழக்க வேண்டும். எள்ளு உருண்டை சுவையான தீனி என்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியம் நிறைந்ததாகும். இதில் புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவ்வாறான வீட்டு பலகாரங்களை குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
எள்ளு உருண்டை (Ellu urundai recipe in tamil)
#arusuvai1
குழந்தைகளுக்கு பர்கர், பீசா, சாக்லேட், பிஸ்கட் எல்லாம் கொடுத்து பழகுவதை தவிர்த்து நம் பாரம்பரிய சத்து தீனிகளை கொடுத்து பழக்க வேண்டும். எள்ளு உருண்டை சுவையான தீனி என்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியம் நிறைந்ததாகும். இதில் புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவ்வாறான வீட்டு பலகாரங்களை குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
சமையல் குறிப்புகள்
- 1
200 கிராம் வெள்ளை எள்ளு எடுத்துக் கொள்வோம்.150கிராம் வெல்லம் எடுத்து கொள்வோம். ஒரு கப் எள்ளு அளவிற்கு முக்கால் கப் பொடித்த வெல்லம் தேவை.
- 2
ஒரு வாணலியில் எள்ளை சிவக்க வறுத்து கொள்வோம். ஆற வைத்துக் கொள்வோம். வெல்லத்தை நன்கு பொடித்து கொள்வோம்.
- 3
முதலில் வெல்லத்தை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதை எடுத்து விட்டு அதே ஜாரில் ஆற வைத்த எள்ளையும் நைசாக அரைத்துக்கொள்ளவும். இரண்டையும் வாணலியில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். மீண்டும் இந்த கலவையை மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டி அதே வாணலியில் போட்டு கொள்ளவும். இப்போது வேண்டிய அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சத்தாண எள்ளு உருண்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
-
கேழ் வரகு எள்ளு உருண்டை (kelvaraku ellu urundai recipe in tamil)
#nutrient3 #arusuvai1 Stella Gnana Bell -
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
-
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
-
-
நிலக்கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)
#pooja நிலக்கடலை உருண்டை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. Siva Sankari -
-
-
பொரி உருண்டை (Pori urundai recipe in tamil)
#india2020பொரி உருண்டை - பொரி உருண்டை என்று சொன்னாலே சின்ன வயசுல நாம சாப்பிட்டது ஞாபகத்துக்கு வரும். Priyamuthumanikam -
-
-
கோதுமை உருண்டை (Kothumai urundai Recipe in Tamil)
#nutrient2 #book கோதுமையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
கருப்பு எள்ளு சிக்கி (Karuppu ellu chikki recipe in tamil)
#GA4கருப்பு எள்ளு மிகவும் உடலுக்கு நல்லது.. இதிலுள்ள சத்துக்கள் உடல் பருமனை அதிகரிக்கும்.. அதிலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகை சுலபமாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
-
இடிச்ச கடல உருண்டை (Idicha kadala urundai recipe in tamil)
# arusuvai1 கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு வீட்டிலேயே செய்த இந்த கடலை உருண்டை மிகவும் சத்தானது ஆரோக்கியமானது எளிதில் செய்து விடலாம். மிகவும் குறுகிய நேரம் மட்டுமே எடுக்கும் ஆனால் சுவையோ அலாதியானது. sobi dhana -
-
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
என் உருண்டையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளன இதை நாம் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம் மிகவும் நல்லதுT.Sudha
-
நில கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)
# POOJAஎங்கள் வீட்டில் ஆயுத பூஜைக்கு வைக்கும் நைவேத்தியத்தில் ஒன்று வறுத்த நில கடலை உருண்டை Srimathi -
பொரி உருண்டை(Pori Urundai recipe in Tamil)
#kids1* என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது பொரி உருண்டை.* அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை நான் செய்து கொடுப்பேன். kavi murali -
கடலை உருண்டை (Kadalai urundai recipe in Tamil)
#Nutrient2பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்' என்று நிலக்கடலையைகுறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது .இதில் கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. Shyamala Senthil -
மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
இது என் மாமியார் சொல்லி தந்தது. இஞ்சி மற்றும் எள்ளு உடம்பிற்கு மிகவும் வலு சேர்க்கும். கிராமிய மணம் கொண்ட இந்த சட்னி அடை, இட்லி ,தோசை, பேசரட்டு, பழைய சாதம் கூட மிகவும் அருமையாக இருக்கும். #ilovecooking #sundari Archana Priya Chandrasekaran -
எள்ளு வறுகடலை பர்பி (Seasame fried gram burfi recipe in tamil)
#SAஎள்ளு உருண்டை எப்போதும் செய்கிறோம்.அதனால் இந்த முறை நான் எள்ளு, வறுகடலை சேர்த்து பர்பி முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
இது என் மாமியார் சொல்லி தந்தது. இஞ்சி மற்றும் எள்ளு உடம்பிற்கு மிகவும் வலு சேர்க்கும். கிராமிய மணம் கொண்ட இந்த சட்னி அடை, இட்லி ,தோசை, பேசரட்டு, பழைய சாதம் கூட மிகவும் அருமையாக இருக்கும். #ilovecooking #sundariArchana Priya
-
-
குட்டி குட்டி க்யூட் எள்ளு சாதம். (70வது) ellu rice recipe in tamil
#vattaram14எள்ளு சாதம் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானது. சனிக்கிழமை இந்த சாதத்தை செய்து அவருக்கு படைத்தால் அவரது பரிபூரண அருள் நமக்கு கிட்டும்.கறுப்பு எள்ளில் கால்ஷியம்,இரும்பு சத்து ஆகியவை அதிகமாக உள்ளதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். இதிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கின்றது. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (2)