வாழைக்காய் பஜ்ஜி

Kiruthika Vijai
Kiruthika Vijai @cook_16934291

வாழைக்காய் பஜ்ஜி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நபருக்கு
  1. 100 கிராம் பஜ்ஜி மிக்ஸ் மாவு
  2. வாழைக்காய் - 1
  3. எண்ணை- 1/2 லிட்டர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைக்காயை நீளமாக அல்லது வட்டமாக சீவி வைக்க வேண்டும்.

  2. 2

    பஜ்ஜி மாவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், சீவி வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகளை மாவில் விட்டு நனைத்து எண்ணையில் போட்டு சிவக்கப் பொரித்து எடுக்கவும்.

  4. 4

    சூடான வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட தயார்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kiruthika Vijai
Kiruthika Vijai @cook_16934291
அன்று

Similar Recipes