சமையல் குறிப்புகள்
- 1
சாதத்தை மண் சட்டியில் நன்றாக மசித்து விட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
- 2
காலையில் சாதத்தில் உப்பு சேர்த்து தயிர் விருப்பப்பட்டால் சிறிது சேர்த்து சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் சில் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- 3
கோடை காலத்திற்கு ஏற்ற குளு குளு உணவு. அற்புதமான உணவு
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம்
#leftoverபழைய சாதத்தில் இந்த ஆப்பம் மிகவும் மென்மையாக இருக்கும். இது பழைய சாதத்தில் செய்தது மாதிரி தெரியாது. இது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். Gaja Lakshmi -
-
-
-
-
தேங்காய் சாதம்
#leftover மழைக்காலங்களில் மதியம் மீதமான சாதத்தை இரவில் தேங்காய் சாதம் ஆக மாற்றி சூடாக சாப்பிடலாம் Prabha Muthuvenkatesan -
-
-
-
-
-
-
-
பழைய சாதம் வைத்து நாவில் கரையும் ஹல்வா (Pazhaiya satham halwa recipe in tamil)
#GA4#Halwaமுதல் முறை பழைய சாதம் வைத்து அல்வா செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. Sharmila Suresh -
-
-
-
அரிசிப்பருப்பு சாதம் #ONEPOT
#ONEPOT குறைந்த நேரத்தில் சுலபமாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய ஒன்று இந்த அரிசிப்பருப்பு சாதம். Shalini Prabu -
-
-
-
-
-
மாங்காய் சாதம்
லேசாக பழுத்த மாங்காயில் செய்யப்படும் இந்த சாதம் புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும். இந்த சீசனுக்கு ஏற்ற சாதம். இது வெங்காயம் இல்லாமல் செய்யப் படுவதால் நிவேதியத்திற்கும் ஏற்றது. Subhashni Venkatesh -
ரஸ்க் அல்வா (Rusk Halwa recipe in Tamil)
பண்டிகை நாட்களில் சமைப்பது மிகவும் சிரமமான காரியம், ஏனெனில் நாம் சமைக்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை அதிகம். அப்பொழுது இதுபோன்ற எளிமையான அல்வா நம் நேரத்தை சேமிப்பதுடன் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு புதிய இனிப்பு விருந்தாகவும் அமையும். #houze_cook Sakarasaathamum_vadakarium -
தக்காளி சாதம்🍅🍚
#lockdown மீதமிருந்த சாதத்தில் சுவையான தக்காளி சாதம் தயார் 😋👌. சிக்கனம் இக்கணம் தேவை 😜 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
அரை நெல்லிக்காய் மசாலா மோர்
#GA4 #WEEK11சுலபமான மற்றும் சுவையான நெல்லிக்காய் மசாலா மோரின் செய்முறையைப் பார்க்கலாம் Poongothai N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8621559
கமெண்ட்