தேங்காய் பால் கார சேமியா

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்.ப.மிளகாய்.கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகுப் வரை கிளறவும்.
- 3
அதில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் தே.பால் சேர்க்கவும்.
- 4
மீண்டும் இலேசாய் கொதி வரும் நிலையில் சேமியா சேர்த்து சிறு தீயில் மூடி வைக்கவும்.
- 5
நன்கு வற்றியதும் நெய் ஒரு ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
-
-
-
-
-
-
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
#GA4 #upma #week5இந்த உப்புமாவை குறைந்த நேரத்திலேயே செய்யலாம். சுவையாகவும் இருக்கும். காய்கறிகளை சேர்த்து கிச்சடி போன்றும் செய்யலாம் Mangala Meenakshi -
-
-
-
-
-
-
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
-
-
-
பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும். Santhi Chowthri -
-
-
-
-
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
சிக்கன் சேமியா பிரியாணி #the.chennai.foodie
என் முஸ்லிம் தோழி வீட்டுக்கு சென்ற போது சாப்பிட்டேன் பிடித்திருந்தது எங்கள் வீட்டில் செய்து பார்த்தேன் என் மகன் மகள் இருவரும் ரொம்ப விரும்பி சாப்பிட்டார்கள். kamalavani r -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8620064
கமெண்ட்