ஜின்ஜர் சிக்கன் சாப்ஸ்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு கருவேப்பிலை சேர்க்கவும்
- 2
வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்
- 4
மஞ்சள்தூள் தனி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்.குக்கரை மூடி விடவும்
- 5
2_3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.மல்லிதழை தூவி பரிமாறவும்.
- 6
ஈஸி, டேஸ்ட்டி ரெசிபி.ட்ரை பன்னுங்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பெப்பர் சிக்கன்
#book#lockdownஇன்றைக்கு நாம் செய்யபோகிற ரெசிபி பெப்பர் சிக்கன். லாக்டவுன் காலத்தில் சிக்கன் மிகவும் விலைகுறைவாக கிடைப்பதால் நான் இந்த உணவை செய்துளேன். Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8641025
கமெண்ட் (2)