செட்டிநாடு 🐔 சிக்கன் மசாலா!
#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணையில்லாமல் தனியா, மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, மராட்டி மொக்கு, தேங்காய் இவற்றை நன்கு வறுக்கவும். அதை ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்
- 3
பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி ஆகியவை சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் சுத்தப்படுத்தி நறுக்கிய சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு, தேவையான நீர் சேர்த்து சிக்கனை வேக விடவும்.
- 5
அத்தோடு சுத்தப்படுத்தி நறுக்கிய சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு, தேவையான நீர் சேர்த்து சிக்கனை வேக விடவும்.
- 6
சிக்கன்- மசாலா கலவை திக்கானதும் இறக்கி விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சிக்கன் பாப்ஸிகில்
#lockdownஇந்த lockdown சமயத்தில் குழந்தைகளை எங்கும் வெளியே அழைத்து செல்ல முடியாத காரணத்தினால் சுலபமாக கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து செய்து கொடுத்த துரித உணவு.Ilavarasi
-
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
# spl recipe# i love cooking Rajeshwari -
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
-
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
-
-
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
-
-
-
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#birthday1#clubசாம்பார் ரசம் தவிர்த்து அனைத்து சைவ அசைவ குழம்பிற்கு மிகவும் ஏற்றது மணமா சுவையா நிறமாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மசாலா டீ கேக் #arusuvai 6
இதுவரை நாம மசாலா டீ டம் டீ இது போன்ற நிறைய டீ வகைகள் கொடுத்திருக்கும் அதேபோல நாம இன்னைக்கு ஒரு சுவையான கேக் வந்து செய்ய போறோம் அதை எப்படி செயலாற்றுகிறது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
நெல்லிக்காய் சிக்கன் கறி
#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம். Renukabala -
செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
-
-
-
ஸ்பைசி சிக்கன் பாட்லி
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நண்பர்கள் தின ஸ்பெஷலான சிக்கன் பாட்லி. இது ஒரு புதுமையான சுவையான ஸ்டார்டர் ரெசிபி. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9331526
கமெண்ட்