மண்பானை இறால் பிரியாணி!
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
சீரக சம்பா அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 2
இறால்களை நன்றாகச் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். இறாலுடன் சேர்க்க வேண்டிய பொருள்களை ஒன்றாகச் சேர்த்து இறால்களின் மீது தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 3
இப்போது மண்பானையில் நெய்,எண்ணெய் சேர்த்துச் சூடானதும் பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, அன்னாசிப்பூ ஆகியவற்றை ஒரே நேரத்தில் சேர்த்து, சில நொடிகளுக்குக் குறைந்த தீயில் வதக்கவும்.
- 4
பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, தக்காளி 🍅 சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பின்இஞ்சி - பூண்டு விழுது, சேர்த்து பச்சை வாசனை நீங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்றாகச் சுருளும் வரை வதக்கவும்.
- 6
பின் வற்றல்தூள், மல்லித்தூள் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் ஊறவைத்த இறால் சேர்த்து 2 நிமிடம் சிறுதீயில் வதக்கவும்.
தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 7
தண்ணீர் நன்கு கொதித்ததும் சீரகசம்பா அரிசி சேர்த்துத் எலுமிச்சை 🍋 சாறு சேர்க்கவும்.
- 8
தண்ணீர் சிறிது வற்றியதும் நன்கு இறுக்கமாக
மூடி 10 - 12 நிமிடங்கள் மீதமான தீயில் வேகவிடவும். இறக்கி சூடாக பரிமாறவும். - 9
தண்ணீர் சிறிது வற்றியதும் நன்கு இறுக்கமாக
மூடி 10 - 12 நிமிடங்கள் மீதமான தீயில் வேகவிடவும். இறக்கி சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இறால் தலைப்பாகட்டு பிரியாணி
#nutrient1 #book உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். Dhanisha Uthayaraj -
கெல்லாக்ஸ் கார்ன் பிளேக்ஸ் பாயசம் Kellogg'scornflakes payasam 😋😋
#Cookpaddesserts#Bookஇனிப்பு என்றால் நம் நினைவிற்கு வருவது லட்டு ஜிலேபி ஹல்வா.உடனடியாக இனிப்பு செய்ய வேண்டும் என்று யோசித்தால் நாம் பாயசம் செய்வோம் .சேமியா ,பருப்பு வகைகளில் நாம் நிறைய வழிமுறைகளில் பாயசம் செய்து இருப்போம் .கெல்லாக்ஸ்சில் பாயசம் செய்து பார்க்கலாம் என்று எனக்கு தோன்றியது .செய்து பார்த்தேன். சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
-
-
-
புத்துணர்ச்சி ஊட்டும் தர்பூசணி ஜூஸ்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிசுடும் வெயிலில் புத்துணர்ச்சி தரும் ஜூஸ் Pavithra Prasadkumar -
More Recipes
கமெண்ட் (2)