சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இறாலை சுத்தம் செய்து, அதில் உப்பு மற்றும் ஊறவைக்க தேவையான பொருட்களோடு சேர்த்து பிரட்டி 15நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
குடை மிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பெரிய வெங்காயத்தையும், பூண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயதாளையும் நறுக்கி கொள்ளவும்.
- 3
இறாலை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து கொள்ளவும். பின் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,குடைமிளகாய்,பச்சைமிளகாய் சேர்த்து வைத்து நன்றாக வதக்கவும்.
- 4
பிறகு அதில், இந்த கலவைக்கு மட்டும் தேவையான சிறிது உப்பு, சர்க்கரை, சோயா சாஸ், சில்லி சாஸ், டொமெட்டோ சாஸ் சேர்த்து சாஸின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
வெங்காய தாள் சேர்த்து ஒரு சுற்று வதக்கி பொரித்த இறாலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும் Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
பேபி கார்ன் மஞ்சூரியன் எளிதில் ஜீரணமாகக்கூடியது.மக்கா சோளம் (பேபி கார்ன்) நார் சத்து நிறைந்தது. ஃபோலிக் ஆசிட் , வைட்டமின் B1, இரும்புச் சத்து ஆகியவை நிறைந்துள்ளன.கர்ப்பிணிப் பெண்களுக்கு சோளம் பல வகைகளில் நன்மை தருகிறது. எடைக் கட்டுப்பாடுகள் கொண்டவர்கள் சோளம் தாராளமாக உண்ணலாம்.இங்கு அந்த பேபி கார்ன் மஞ்சூரியன் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய https://www.ammukavisamayal.in Ammu Kavi Samayal -
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
-
-
மில் மேக்கர் மஞ்சூரியன்
மிக சுவையாக இருக்கும் சிக்கன் 65 போலவே இதன் சுவை இருக்கும் நான்வெஜ் சாப்பிடாதவர்கள் வெஜிடேரியன் இதை செய்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும் god god -
-
-
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9079465
கமெண்ட்