மரவள்ளிக்கிழங்கு மசால்

Srivani Anandhan
Srivani Anandhan @cook_16961778
Sharjah...UAE

#காலைஉணவுகள
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சத்தான காலை உணவு....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மரவள்ளிக்கிழங்கு 1/2கிலோ
  2. சிறியவெங்காயம் 200கி
  3. பூண்டு 10 பல்
  4. தே.துருவல் 1மூடி
  5. காய்ந்த மிளகாய் தேவைக்கேற்ப
  6. பெருங்காயம். சிறிய துண்டு
  7. மஞ்சள் தூள் சிறிதளவு
  8. கடுகு 1 டே.ஸ்பூன்
  9. உ.பருப்பு 2 டே.ஸ்பூன்
  10. க.இலை.. தேவையான அளவு
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கிழங்கை தோல் நீக்கி நன்கு கழுவி குக்கரில் தேவையான உப்பு மஞ்சள் தூள் சேர்த்து 4விசில் விட்டு வேக வைக்கவும்.சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் கடுகு, போட்டு வெடித்தவுடன் உ.பருப்பு சேர்த்து பின் காய்ந்த மிளகாய், வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    அத்துடன் நசுக்கிய பூண்டு மற்றும் பெருங்காயம் சேர்த்து 1நிமிடம் வதக்கி வேக வைத்த கிழங்கை சேர்த்துக் கிளறவும். 2நிமிடங்களுக்கு பிறகு தே.துருவல் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க கிளறி இறக்கி பரிமாறவும்....

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Srivani Anandhan
Srivani Anandhan @cook_16961778
அன்று
Sharjah...UAE

Similar Recipes