கம்பு தோசை வெங்காய சட்னி

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4-5 பரிமாறுவது
  1. 3கப் கம்பு
  2. 1கப் உளுந்து
  3. வெந்தயம் 1 ஸ்பூன்
  4. பெரிய வெங்காயம் 3
  5. தக்காளி 1
  6. உளுந்து 2 ஸ்பூன்
  7. வரமிளகாய் 1-2
  8. புளி சிறிதளவு
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. மஞ்சள்தூள் 1 சிட்டிகை
  11. மல்லித்தழை சிறிதளவு
  12. எண்ணெய் 3 ஸ்பூன்
  13. பெருங்காயம் 1/4 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கம்பு உளுந்து வெந்தயம் சேர்த்து 1மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து.4-5மணி நேரம் கழித்து உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து தோசை கல்லில் தோசையாக வார்க்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து கறிவேப்பிலை வரமிளகாய் சேர்க்கவும்

  3. 3

    நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    தக்காளி சேர்த்து வதக்கவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும். உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

  5. 5

    புளி சேர்த்து மல்லித்தழை சிறிதளவு சேர்த்து வதக்கவும்.அடுப்பை அணைக்கவும்.

  6. 6

    ஆற விட்டு மிக்ஸியில் அரைத்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes