தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 2 கப் மல்லித்தழை
  2. 1/4 கப் புதினா
  3. 1/4 கப் கருவேப்பிலை
  4. புளி சிறிதளவு
  5. தேங்காய் சிறிதளவு
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. 1 வரமிளகாய்
  8. 1டீஸ்பூன் உளுந்து
  9. 1ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும் அணைத்து பொருட்களை சேர்த்து வதக்கவும்

  2. 2

    ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes

More Recommended Recipes