சாம்பராவை உப்புமா

Sangeetha Shanthi @cook_16959300
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடையில் ஆயில், கடுகு, உளுத்து, கடலை பருப்பை சேர்ந்து கொள்ளவும்.
- 2
பின்பு வெங்கய்யாம், பச்சை மிளகாய், கரோபிள்ளை சேர்ந்து கிளறவும்.
- 3
பின்பு வாட்டர் சேர்ந்து நான்கு கொதிக்க விடவும்.
- 4
பின்பு சாம்பராவை சேர்ந்து கிளறி மூடிவைக்கவும். 10-15மின் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil -
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
-
-
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
-
ஜவ்வரிசி உப்புமா /Sago Upmma
#கோல்டன்அப்ரோன்3#Lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை. நைலான் ஜவ்வரிசி ,பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து காலையில் செய்தேன் .சுவை அதிகம். உணவு முறையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த உப்புமாவை செய்து சுவைத்திடலாம். Shyamala Senthil -
சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி
#breakfast#goldenapron3கோதுமையில் அதிக ஃபைபர் சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கோதுமை. இட்லி தோசை விட கோதுமையில் செய்த உணவு உடம்புக்கு மிகவும் நல்லது வலிமை தரும். Dhivya Malai -
-
-
கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் . Shyamala Senthil -
கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel Renukabala -
-
-
-
-
ஜவ்வரிசி அவல் உப்புமா
#carrot#Goldenapron3#bookகாய்கறிகள் ஜவ்வரிசி அவல் சேர்த்து ஒரு மாற்றமாக உப்புமா செய்தேன். சத்துக்கள் நிறைந்த உப்புமா. Shyamala Senthil -
-
-
-
-
-
-
இட்லி உப்புமா
இரண்டு நாட்களாக மீதி 6 இட்லிகள் ரெப்ரிஜிரேட்டர் உள் இருந்தன. அவற்றை மெத்து மெத்தாக 5 நிமிடங்கள் நீராவியில் வைத்தேன். ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து, இட்லிகளை கையால் சின்னசின்ன துண்டாக்கி சேர்த்து கிறினேன். கூடவே காரம் சாரமான இட்லி பொடியும் சேர்த்தேன். இட்லி பொடி நான் செய்தது. கடலை பருப்பு, வேர்க்கடலை, மிளகு, எள், வால்நட், வர மிளகாய் எல்லாம் வருத்து செய்த வாசனையான கார சாரமான பொடி சேர்த்ததால் இட்லி உப்புமா மிகவும் சுவையாக இருந்தது. #goldenapron3, leftover #uppuma, #lockdown Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
பீட்ரூட் குருமா
#goldenapron3என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋 Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8787681
கமெண்ட்