எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. இட்லி அரிசி 1 கப்
  2. கடலை பருப்பு 1/2 கப்
  3. துவரம் பருப்பு 1/2 கப்
  4. பாசி பருப்பு 1/4 கப்
  5. பூண்டு 4 பல்
  6. கருவேப்பிலை சிறிது
  7. மல்லித்தழை சிறிதளவு
  8. மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்
  9. வரமிளகாய் 5-6

சமையல் குறிப்புகள்

  1. 1

    பருப்பு அனைத்தையும் 1மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.

  2. 2

    பருப்பு பூண்டு வரமிளகாய் உப்பு கருவேப்பிலை மல்லித்தழை சேர்த்துமஞ்சள்தூள் சேர்த்து அரைக்கவும்.(மையாக அரைக்க தேவையில்லை.)

  3. 3

    அரைத்து 4 மணி நேரம் கழித்து தோசைக் கல் சூடானவுடன் அடை மாவை தோசை போல் வார்த்து எண்ணெய் சிறிது சேர்த்து எடுக்கவும்.

  4. 4

    விருப்பபட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயம் அடை மேல் தூவவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes