தேவையான பொருட்கள்

  1. சேமியா- 200 கிராம்
  2. தக்காளி 🍅 - 100 கிராம்
  3. பச்சைமிளகாய் - 2
  4. இஞ்சி, பூண்டு விழுது - 1ஸ்பூன்
  5. புதினா,மல்லி - சிறிதளவு
  6. பட்டை- 1 துண்டு
  7. வெங்காயம் - 1
  8. வற்றல்தூள் - 1/2 ஸ்பூன்
  9. 1ஏலம்,கிராம்பு -
  10. உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய் - தேவையான அளவு
  12. சோம்பு - 1/4 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    🍅 தக்காளியை கழுவி நன்கு அரைத்து கொள்ளவு

  2. 2

    சேமியாவை உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு,கிராம்பு,ஏலம் தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  5. 5

    தக்காளி விழுது சேர்க்கவும்.வற்றல்தூள், புதினா,மல்லி,உப்பு சேர்த்து சிறுதீயில் வைக்கவும்

  6. 6

    எண்ணெய் பிரிந்த்தும் வேகவைத்த சேமியா சேர்த்து ஒருசேர கிளறி இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes