தக்காளி சேமியா🍅🍅🍅 (Thakkaali semiya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி 🍅சேமியாவை தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் ஊறவைத்து பின் 7 நிமிடம் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும் வைக்க வேண்டும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு,கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வரமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி பின் ஆவியில் வேக வைத்துள்ள 🍅சேமியாவை சேர்த்து கிளறி எடுத்து சூடாக பரிமாறலாம். நன்றி.நித்யா விஜய், கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
-
-
-
தயிர் ராகி சேமியா (Thayir raagi semiya recipe in tamil)
#Steam உங்க குழந்தைகளுக்கு இப்டி செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
தயிர் சேமியா(thayir semiya recipe in tamil)
#asma பத்தே நிமிடத்தில் சுவையான தயிர் சேமியா செய்யலாம்.Jayanthi V
-
திடீர் தக்காளி சாம்பார்🍅 (Thideer thakkaali sambar recipe in tamil)
#arusuvai4எளிதாக மிக விரைவில் செய்து விட கூடிய சாம்பார். இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.செய்யும் போது தேவை என்றால் கசகசா மற்றும் பொட்டு கடலை சேர்த்து கொள்ளுங்கள்.நான் சேர்க்கவில்லை. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
குதிரைவாலி சேமியா(kuthiraivali semiya recipe in tamil)
#HFஇப்போ மார்க்கெட் ல நிறைய விதமான சிறுதானிய சேமியா பரவலாக கிடைக்கிறது சாமை குதிரைவாலி தினை வரகு இப்படி நிறைய விதமான சிறுதானிய சேமியா பரவலாக கிடைக்கிறது Sudharani // OS KITCHEN -
-
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
More Recipes
- கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)
- ட்ரெடிஷ்னல் பெங்காலி ஸ்வீட்\Bhopo Doi (Bhopo doi recipe in tamil)
- இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)
- பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
- இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13463768
கமெண்ட்