எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250கிராம் பச்சரிசி 250 கிராம் பச்சரிசி

சமையல் குறிப்புகள்

  1. 1

    100 கிராம் பாசிப்பருப்பு

  2. 2

    நெய் 100 கிராம் ஆயில் 100 கிராம்

  3. 3

    முந்திரி 10 கிராம் மிளகு கால் ஸ்பூன் சீரகம் கால் ஸ்பூன் கருவேப்பிலை சிறிதளவு கருவேப்பிலை சிறிதளவு

  4. 4

    உப்பு தேவைக்கேற்ப தண்ணீர் ஒரு லிட்டர் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை

  5. 5

    செய்முறை பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும் குக்கரை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றவும் காய்ந்ததும் நெய் ஊற்றவும்

  6. 6

    முந்திரியை சேர்க்கவும் மிளகு சீரகம் சேர்க்கவும் கருவேப்பிலை சேர்க்கவும் மஞ்சள் தூள் சேர்க்கவும் தண்ணீர் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்

  7. 7

    தண்ணீர் நன்றாகக் கொதி வந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து அரிசியை சேர்த்து குக்கரை மூடி விடவும் இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்

  8. 8

    குக்கர் நன்றாக ஆறியதும் மூடியைத் திறந்து பொங்கலை மாற்றிவிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes