சுக்கு மல்லி காபி பொடி

#immunity
சளி ,இருமல் மற்றும் உடல் வலிக்கு ஏற்ற வீட்டு மருந்து.
சுக்கு மல்லி காபி பொடி
#immunity
சளி ,இருமல் மற்றும் உடல் வலிக்கு ஏற்ற வீட்டு மருந்து.
சமையல் குறிப்புகள்
- 1
சுக்கை படத்தில் உள்ளது போல் தோல்சீவி, கல்லில் இடித்து, மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
சுக்கை கண்டிப்பாக படத்தில் உள்ளது போல் தோல் சீவி எடுக்கவேண்டும். ஏனென்றால் இஞ்சை சுண்ணாம்பு தடவி காய வைத்து எடுத்தால் அது சுக்கு. அதில் இருக்கும் சுண்ணாம்பு நம் உடலுக்கு கேடு விளைவிக்கும். எனவே சுக்கை தோல் சீவி சுத்தம் செய்து விட்டு உபயோகிக்கவும்.
- 3
வரக்கொத்தமல்லி,மிளகு மற்றும் சீரகம் இவை மூன்றையும் தனித்தனியே வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- 4
மிக்ஸியில் வறுத்த சுக்கை முதலில் சிறிது அரைத்து விட்டு, பின்பு அதில் வறுத்து வைத்த கொத்தமல்லி,மிளகு &சீரகம் சேர்த்து அரைத்து பொடி செய்யவும்.
- 5
இரண்டு டம்ளர் தண்ணீருக்கு,ஒரு டேபிள்ஸ்பூன் அரைத்த பொடியை சேர்த்து கொதிக்கவிட்டு, அதில் சிறிது பனை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து வடிகட்டி எடுத்தால் சுவையான சுக்கு காபி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சுக்கு காபி
#book #immunityஅக்காலத்தில் எல்லாம் சளி, இருமல் போன்றவற்றிற்கு கை வைத்தியம் போன்று சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் உடனே நின்றுவிடும்.நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. MARIA GILDA MOL -
சுக்கு காபி (Sukku coffee recipe in tamil)
சுக்கு காபி குளிர்காலத்திற்கு ஏற்ற பானம். சளி , இருமல் வராமல் பாதுகாக்கும் ஜீரணத்திற்கு நல்லது.#குளிர்கால உணவுகள் Senthamarai Balasubramaniam -
சுக்கு மல்லி காபி(sukku malli coffee recipe in tamil)
#npd4மழைக்காலங்கள் மற்றும் சளி இருமலுக்கு நிவாரணியாக இந்த சுக்கு மல்லி காபி இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பு#immunity
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து குழம்பு என் சிறிய மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது . இந்த குழம்பில் உள்ள மருத்துவ பொருட்களால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை கோளாறுகளை சரிசெய்கிறது . Sree Devi Govindarajan -
-
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
#birthday1#clubஇது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கற ரெசிபி உண்மையிலேயே அம்மா தான் ஒரு நல்ல குரு ஆசான் வழிகாட்டி எல்லாம் அவங்க இல்லைனா இது எல்லாம் கத்துக்க முடியாது இத சொல்லி கொடுக்கும் போது கூட இந்த பக்குவம் அளவு எல்லாம் எங்க தலைமுறையோடு போயிற கூடாது இப்போ தான் பாக்கெட் பாக்கெட் ஆ வாங்கறாங்க அப்போ எல்லாம் வீட்டுக்கு வீடு அரைப்பாங்க னு சொல்லி கத்துக் கொடுத்தாங்க அம்மாகிட்ட இருந்து அவங்க கை மணம் மாறாம கத்துகிட்ட செய்முறை Sudharani // OS KITCHEN -
-
-
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம் Cookingf4 u subarna -
-
-
-
சுக்கு மல்லி காபி (Sukku malli coffee recipe in tamil)
#GA4#WEEK8#Coffee உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் காபி #GA4#WEEK8 # coffee A.Padmavathi -
-
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
வெங்காய வடகம்
1.) சின்ன வெங்காயம் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் மற்றும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் .2.)பல் ஈறுகளில் தடவிவர பல்வலி ஈறுவலி குணமாகும்.3.) பச்சை வெங்காயத்தை தினமும் சாப்பிட தூக்கம் வரும்.4.) கீல் வாயு என்று சொல்லக்கூடிய கை விரல்கள் ,கால் விரல்கள் ஆகியவற்றில் ஏற்படும் வலிகளை குணப்படுத்தும் ஆற்றல் சின்ன வெங்காயத்துக்கு உண்டு.#HOME லதா செந்தில் -
தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது#goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
கம்பு குக்கீஸ் (Kambu cookies recipe in tamil)
#milletசிறு தானியங்களில் ஒன்றான கம்பு மிகவும் ஆரோக்கியமானதாகும்.இதனை குளிர்காலங்களில் உணவில் சேர்க்கும் பொழுது சளி பிரச்சனை நீங்கும்.குழந்தைகளும் விரும்பி உண்ணும் படி,எனது மூதாதையரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட கம்பு குக்கீஸ் சமைக்கும் முறையை இங்கு காண்பித்துள்ளேன். Asma Parveen -
-
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#birthday1#clubசாம்பார் ரசம் தவிர்த்து அனைத்து சைவ அசைவ குழம்பிற்கு மிகவும் ஏற்றது மணமா சுவையா நிறமாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ஹெல்தி லட்டு ஐந்து நிமிடத்தில்
#GA4 கோல்டன் எப்ரன் போட்டியில் லட்டுஎன்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம். Akzara's healthy kitchen -
கன்னியாகுமாரி ஸ்பெஷல் இஞ்சி தீயல்
#immunity #bookஇஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. MARIA GILDA MOL -
பிரசவ லேகியம்
*இந்த பிரசவ லேகியம் சாப்பிட்டால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஜீரணசக்தியை அதிகரிக்க செய்கிறது.*தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.#Ilovecooking... #moms Senthamarai Balasubramaniam -
இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
#Immunityஇனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.. Kanaga Hema😊 -
கோல்டு(cold) காபி
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இதோ வீட்டீல் உள்ள பொருளை வைத்து சுவையான காபி தயாரிக்கலாம்.1.) கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு மற்றும் பற்களுக்கு நல்லது.2.) உடலிற்கு குளிர்ச்சி தரும்.#lock down லதா செந்தில் -
More Recipes
கமெண்ட்