சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி சிறிது நேரம் உலர வைக்கவும்.
- 2
உலர்ந்த அரிசியுடன் முந்திரி சேர்த்து ரவை பதத்திற்கு மிக்ஸி யில் அரைக்கவும்.
- 3
தண்ணீரை கொதிக்க வைத்து இந்த ரவையை கொட்டி கை விடாமல் கிளறவும்.
- 4
முக்கால் பதம் வெந்ததும் பாலை ஊற்றி கிளறவும்.
- 5
துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- 6
நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து பாயசத்தை நன்றாக ஆற விடவும்.
- 7
ஆறியதும் குளிர் சாதன பெட்டியில் 1 மணி நேரம் வைக்கவும்.
- 8
நன்றாக குளிர்ந்த பாயசத்தை கப்களில் ஊற்றி தோல் நீக்கி, நறுக்கிய பாதாம் பருப்பை மேலே தூவி பருகவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாசுமதி அரிசி திடீர் பால் பாயசம்
#milk.. திடீர் விருந்தினர் வரும்போது சீக்கிரத்தில் பாசுமதி அரிசி வைத்து அட்டாகாசாமான சுவையில் செய்ய கூடிய பால் பாயசம்.. Nalini Shankar -
-
-
பருப்பு பாயசம்
#Lockdown2இன்று சித்திரை 1 ,லாக்டௌனால் கோவிலுக்கு போக முடியாது. வீட்டிலேயே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வணங்கினோம் . Shyamala Senthil -
-
-
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்
#COLOURS3பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3 Lakshmi Sridharan Ph D -
-
-
-
அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
பாசுமதி அரிசியை வைத்துக்கொண்டு செய்த இந்த பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.#Pooja Renukabala -
மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)
#ரைஸ்நார்த் இந்தியன் இனிப்பு வகை,கல்யாண ஸ்பெஷல் சர்தா ஸ்வீட்Sumaiya Shafi
-
-
ரைஸ் ஃபிர்னி(rice phirni recipe in tamil)
#ricநாம் விருந்துகளில்,கடைசியாக சாப்பிட பாயாசம் வைப்பது போல், வட இந்தியாவில் ரைஸ் ஃபிர்னி வைப்பது வழக்கம். சத்து மிகுந்த பாலில் அரிசி,பாதாம்,முந்திரி சேர்த்து செய்வதால் இந்த ரெசிப்பியும் சத்தானதே! இதில்,வெல்லம் சேர்த்தும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
அரிசி பருப்பு தேங்காய் பால் பாயசம்
நான் 400 ரெஸிபி தாண்டி விட்டேன், குக்பாட் சகோதரிகளுக்காக இதோ இந்த பாரம்பர்ய மிக்க அரிசி பருப்பு பாயசம் செய்துள்ளேன்..... Nalini Shankar -
-
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
கெல்லாக்ஸ் கார்ன் பிளேக்ஸ் பாயசம் Kellogg'scornflakes payasam 😋😋
#Cookpaddesserts#Bookஇனிப்பு என்றால் நம் நினைவிற்கு வருவது லட்டு ஜிலேபி ஹல்வா.உடனடியாக இனிப்பு செய்ய வேண்டும் என்று யோசித்தால் நாம் பாயசம் செய்வோம் .சேமியா ,பருப்பு வகைகளில் நாம் நிறைய வழிமுறைகளில் பாயசம் செய்து இருப்போம் .கெல்லாக்ஸ்சில் பாயசம் செய்து பார்க்கலாம் என்று எனக்கு தோன்றியது .செய்து பார்த்தேன். சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
தேங்காய், பால் கேக்(coconut milk cake recipe in tamil)
#CF2தேங்காயுடன், பால், நெய் சேர்த்து செய்த சுவையான சாப்ட் கேக்..... Nalini Shankar -
-
-
-
-
-
கருப்பு கவுணி அரிசி ட்ரீட்(karuppu kavuni arisi treat recipe in tamil)
#npd1#nutritionகவுணி Haseena Ackiyl -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8860553
கமெண்ட் (4)