அரிசி மாவு மைதா மாவு இனிப்பு தோசை

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

அரிசி மாவு மைதா மாவு இனிப்பு தோசை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200கிராம்அரிசி மாவு 100 கிராம் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    100 மைதா மாவு முட்டை ஒன்று 2வாழைப்பழம் சர்க்கரை ஒரு கப் தேங்காய்ப் பால் ஒரு டம்ளர்

  2. 2

    அரிசிமாவையும் மைதா மாவையும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்

  3. 3

    முட்டையை நன்றாக அடித்து கலக்கிய மாவில் சேர்க்கவும்

  4. 4

    வாழைப்பழத்தை நன்றாக வசித்து மாவுக் கலவையுடன் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்

  5. 5

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து என்னை லேசாக தடவி கலக்கிய மாவை வட்டமான சிறிய தோசையாக ஊற்றி லேசாக நெய்விட்டு பொன்னிறமாக வேக விடவும்

  6. 6

    வெந்த தோசையை திருப்பிப் போட்டு பொன்னிறமாக இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக சாப்பிடலாம் இனிப்பான அரிசி மாவு தோசை

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes