#அரிசிவகைஉணவுகள்

Savithri Sankaran @cook_16697153
கறிவேப்பிலை சாதம் -இது மிகவும் சத்தான சாதம்.கறிவேப்பிலை நிறைய சாப்பிட்டால் முடிக்கு மிகவும் நல்லது.🌿🌿🌿
#அரிசிவகைஉணவுகள்
கறிவேப்பிலை சாதம் -இது மிகவும் சத்தான சாதம்.கறிவேப்பிலை நிறைய சாப்பிட்டால் முடிக்கு மிகவும் நல்லது.🌿🌿🌿
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தொக்கு செய்வதற்கு..ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உ.பருப்பு,மிளகாய், பெருங்காயம் போட்டு வதக்கவும், பிறகு கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 2
ஆறிய பிறகு உப்பு,புளி சேர்த்து அரைக்கவும்.தொக்கு தயார்.
- 3
வடித்த சாத்த்தில் இந்த தொக்கு போட்டு கலந்து பரிமாரவும்.
- 4
சத்தான கறிவேப்பிலை சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
#பயறுசமையல்
பல வகை பயறு குழம்பு.இந்த குழம்பு மிகவும் சத்தான குழம்பு,எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான குழம்பு. Savithri Sankaran -
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். Meena Ramesh -
கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil)
#WA இதில் நிறைய காய்கறிகள், கீரை, பருப்பு என நிறைய சேர்த்துள்ளதால் இது மிகவும் சத்தான உணவு கூட.. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான ஒரு உணவு வகை இது.. Muniswari G -
வெந்தய கஞ்சி (பாயாசம்)
மீந்து போன சாதத்தில் இந்த சத்தான சுவையானகஞ்சி செய்து சாப்பிடுங்கள்.பெண்களின் மாதாவிடாய் நோவுகளை நீக்கும்.இனி இதற்காகவே சாதம் அதிகமாக வைப்பீர்கள்.#leftover Feast with Firas -
-
#அரிசிவகைஉணவுகள்
பீட்ரூட் சாதம் -இந்த சாதம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.மிகவும் சுலபமாக செய்யலாம். Savithri Sankaran -
பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம் Vaishu Aadhira -
-
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
வெஜ் மீல்ஸ் (veg meals recipe in tamil)
#kids3#week3#lunchbox சுவையான மீல்ஸ் குழந்தைகளுக்கு. சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம். மதியம் இப்படி சாப்பிட கொடுப்பது நன்று. தயிர் சாதம் செரிமானத்திற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
-
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
கேரட் தவா புலாவ்
#carrot குழந்தைகள் மதிய உணவிற்கு பள்ளிக்கு எடுத்து செல்ல உகந்த சுலபமான, சத்தான, சுவையான சாதம் இது.Eswari
-
☘️☘️முடக்கத்தான் அடை☘️☘️ (Mudakkathaan adai recipe in tamil)
#leaf முடக்கத்தான் உடம்புக்கு மிகவும் நல்லது. இது கைகால் வலியை எளிதில் போக்கும். Rajarajeswari Kaarthi -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும் Laxmi Kailash -
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புபீசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம் ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். #Pudhina Rice variety rice மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்#birthday1 Rithu Home -
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
முருங்கைக்கீரை எள்ளு சாதம்
Nutrient2 # bookமுருங்கைக்கீரை எள்ளு சாதம் என் அம்மா செய்யும் உணவுகளில் மிகவும் சுவையானது. இந்த சாதத்தை சுவைத்தவர்கள் மீண்டும் செய்து கொடுக்கச் சொல்லி கேட்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். மாரியம்மன் பண்டிகை போது மாரியம்மனுக்கு படைக்க செய்வோம். எள்ளில் புரத சத்தும், இரும்புச் சத்தும், விட்டமின் சத்துக்களும், தாதுக்களும் செறிந்துள்ளது. கால்சியம் சத்து 97% உள்ளது. புரத சத்து இதில் 36% உள்ளது.இரும்புசத்து 81% உள்ளது மெக்னீசியம் 87% உள்ளது.விட்டமின் பி 40% உள்ளது. மேலும் முருங்கைக் கீரையில் விட்டமின் சி, விட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிரம்பியுள்ளது. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது, கண் பார்வைக்கு நல்லது. சருமப் பாதுகாப்பிற்கு முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. குடல்களை பாதுகாக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது, எலும்பு உறுதிக்கும் உதவுகிறது. நல்ல மனநிலையை தருகிறது. Meena Ramesh -
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.Shanmuga Priya
-
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது. Meena Ramesh -
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
துவரம்பருப்பு சாதம்
#vattaram -4.. திருநெல்வேலி ஸ்பெஷல் துவரம்பருப்பு சாதம்... நெல்லையில் நிறைய விதமான சாதம் பண்ணுவாங்க, அதில் முக்யமானதொன்று இந்த சுவைமிக்க பருப்பு சாதம்..... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8959770
கமெண்ட்