துவரம்பருப்பு சாதம்

#vattaram -4.. திருநெல்வேலி ஸ்பெஷல் துவரம்பருப்பு சாதம்... நெல்லையில் நிறைய விதமான சாதம் பண்ணுவாங்க, அதில் முக்யமானதொன்று இந்த சுவைமிக்க பருப்பு சாதம்.....
துவரம்பருப்பு சாதம்
#vattaram -4.. திருநெல்வேலி ஸ்பெஷல் துவரம்பருப்பு சாதம்... நெல்லையில் நிறைய விதமான சாதம் பண்ணுவாங்க, அதில் முக்யமானதொன்று இந்த சுவைமிக்க பருப்பு சாதம்.....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி பருப்பை நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும்
- 2
ஒரு மிக்ஸியில் தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம், காரத்துக்கேற்ப வரமிளகாய், பச்சை மிளகாய், பூண்டு எல்லாம் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கவும்.
- 3
ஒரு குக்கரில் அரிசி, பருப்பு, புளி தண்ணி, உப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள், தேவையான உப்பு மற்றும் அரைத்த விழுதுடன் 3 1/2 கப் தண்ணி சேர்த்து நன்கு கலந்துக்கவும் (புளி தண்ணியும் சேர்த்து 3 1/2 கப்)
- 4
குக்கரை மூடி 5-6 விசில் வந்ததும் ஸ்டாவ்வ் ஆப் செய்து விடவும்.. 10 நிமிடத்துக்கு பிறகு குக்கரை திறந்து பார்த்தால் நன்கு உதிரியாக சுவையான துவரம் பருப்பு சாதம் தயார்..
- 5
ஒரு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து அத்துடன் பொடியாக நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பருப்பு சாதத்தில் தாளித்து கொட்டவும். விரும்பினால் மேல் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றினால் துவரம் பருப்பு சாதம் சாப்பிட தயார்... அப்பளம், வடகம், சிப்ஸுடன் தொட்டு சாப்பிடவும்... காய்கறி இல்லாத நேரங்களில் சீக்கிரமாக இப்படி செய்து சாப்பிடவும்.... எளிதில் செய்ய கூடியது ருசியோ ப்ரமாதமாக இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
துவரம்பருப்பு சட்னி (Thur dal chutney recipe in tamil)
துவரம்பருப்பு சட்னி செய்வது சுலபம்.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#muniswari Renukabala -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
பருப்பு அரிசி சாதம் (Dal rice recipe in tamil)
சங்கராந்தி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். பண்டை காலத்தில் போகிப்பண்டிகை இரவு இந்த சாதம் செய்து,முதலில் கொஞ்சம் சாதத்தை எடுத்து சங்கராந்திக்கு வைப்பார்கள். மறுநாள் காலை அந்த சாதத்தை ஊரில் உள்ள ஒருவர் வந்து வாங்கி செல்வார்கள்.#Jp Renukabala -
ஈரோடு பேமஸ் அரிசி பருப்பு சாதம்
#vattaramWeek 9ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலமான கலவை சாதம் என்றால் அது அரிசி பருப்பு சாதம் தான் எல்லா வீடுகளிலும் இந்த அரிசி பருப்பு சாதத்தை மிகவும் ருசித்து ரசித்து சாப்பிடுவார்கள் Sowmya -
-
அரிசியும் பருப்பும் சாதம் (கோயம்புத்தூர் ஸ்பெஷல்) (Arisi paruppu satham recipe in tamil)
கோவையில் பாரம்பரிய சாதம் இந்த அரிசி பருப்பு சாதம். அவரை பருப்பு சேர்த்து மட்டுமே முன்னோர்கள் செய்துள்ளனர் எல்லோரும் விரும்பி செய்யக்கூடிய, சாப்பிடக் கூடிய இந்த கோயம்புத்தூர் ஸ்பெஷல் சாதத்தை நீங்களும் செய்து சுவைக்கவும்.#arusuvai5 Renukabala -
-
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது... Muniswari G -
-
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
#CF4 மழை காலங்களுக்கேத்த குழம்பு இது..குளிர் காய்ச்சல், உடல் வலி, போன்ற உபதைகள் இருக்கும்போது இந்த குழம்பு வைத்து சாப்பிடும்போது வாய்க்கு நல்ல ருசியாகவும் உடலுக்கு தெம்பாகவும் இருக்கும்..... Nalini Shankar -
சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)
#Choosetocookசின்ன நெல்லிக்காய் சத்துக்கள் நிறைந்தது. இதில் செய்யும் சாதம் புளிப்பு சுவையுடன் வித்யாசமாக இருக்கும். Renukabala -
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
தட்டை பயறு சாதம் (Thattai payaru satham recipe in tamil)
#ONEPOTகோவை ஸ்பெஷல் அரிசிம்பருப்பு சாதம் போல் தட்டைப் பயறு வைத்து செய்தால் சுவையாக இருக்கும்.சுலபமாக செய்யக் கூடியது. Hemakathir@Iniyaa's Kitchen -
சிம்பிள் கார தண்ணி சட்னி
#vattaram#week5....தண்ணி சட்னி... இந்த கார சட்னி செய்வது மிக சுலபம்... சீக்கிரத்தில் செய்துவிடலாம்... Nalini Shankar -
-
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
புளியோதரை(puliotharai recipe in tamil)
சாதம் வடித்து பின் புளி கலவை தயார் செய்து கிளறுவோம் இதற்கு சாதம் வடிக்க தேவையில்லை அப்படியே செய்யலாம் Sudharani // OS KITCHEN -
ரசம் சாதம் (One pot rasam rice recipe in tamil)
#ed1சுலபமாக எளிதாக விரைவில் செய்து முடிக்கும் சாதம். சில நாட்கள் ஏதாவது சிம்பிளா செஞ்சா போதும் என்று நாமும் நினைப்போம்.வீட்டில் இருப்போரும் ஏதாவது சிம்பிளா செய்யுங்கள் போதும் என்று சொல்வார்கள்.ஒரு ரசம் சாதம் ஒரு பொரியல் இருந்தால் போதும் என்று தோன்றும்.அப்போது தனியாக சாதம் ரசம் செய்வதற்கு பதிலாக இது போல் ஒரு பானை சாதமாக செய்து ஒரு பொரியல் செய்யுங்கள் போதும்.இன்று நான் one pot rasam சாதம் செய்து வெண்டைக்காய் பொரியல் செய்தேன்.மழை காலத்தில் சுட சுட சாப்பிட்டோம். சூப்பர் ஆக இருந்தது.நீங்களும் முயலுங்கள் plz Meena Ramesh -
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
#made4இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... இதில் முருங்கைக் கீரையும் சேர்த்து செய்துள்ளதால் இது மிகவும் சத்தானதும் கூட.. Muniswari G -
-
-
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
துவரம் பருப்பு சாதம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய சுவை மிக்க உணவு இது. இதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் செய்வர். மிக்க வாசனையுடனும், நாவை சுண்டியிழுக்கும் ருசியுடனும் இருக்கும் இவ்வுணவு. இதற்கு தொட்டுக் கொள்ள அவியல் மற்றும் வற்றல் சிறந்த காம்பினேஷன். Subhashni Venkatesh -
பச்சை சுண்டைக்காய் வடகம் வத்தக்குழம்பு
#vattaram ... வெயில் காலங்களில் பச்சை சுண்டைக்காயை உப்பு காரம் சேர்த்து இடித்து காயவைத்து கருவடாம் போல் போட்டு வைத்தால் வத்த குழம்பு செய்யும்போது வறுத்து சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
கேரளா சேனை கடி (Kerala senai kadi recipe in tamil)
#kerala... சேனை கடி என்பது சேனை கிழங்கினால் செய்ய கூடிய ஒரு விதமான கூட்டு..... என்னோடு தமிழ் பிரெண்ட்ஸ்க்கு மிக பிடித்தமான உணவு.. உங்களுடன் பகிர்கிறேன் Nalini Shankar -
ஓமம் ரசம்
#refresh1...இந்த காலகட்டத்தில் தினவும் கண்டிப்பாக சாப்பாட்டில் ரசம் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏத்தமாதிரியான ரசத்தில் ஓம ரசம் முக்கியமான ஓன்று... Nalini Shankar
More Recipes
கமெண்ட்