தேவையான பொருட்கள்

  1. 1.மாங்காய் -1
  2. 2. வற்றல் தூள் - 1/2 ஸ்பூன்
  3. 3. வெல்லம் - 2 ஸ்பூன்
  4. 4. உப்பு- சிட்டிகை
  5. 5. எண்ணெய் - 1 ஸ்பூன்
  6. 6. கடுகு- 1/4 ஸ்பூன்
  7. 7.வற்றல் - 1

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாங்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி தண்ணீர் ஊற்றி சிட்டிகை உப்பு, வற்றல்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

  2. 2

    இத்துடன் வெல்லம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes