சமையல் குறிப்புகள்
- 1
மீன்களை கழுவி நன்றாக தண்ணீரை வடித்துவிடவும்
- 2
குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ரெண்டு ஸ்பூன் ஊற்றவும்
- 3
வெந்தயம் சீரகத்தைப் பொரியவிடவும்
- 4
தக்காளி இஞ்சி, பூண்டு சின்ன உள்ளி, போட்டு வதக்கவும்
- 5
குழம்பு தூள் சேர்க்கவும்
- 6
புளி கரைசலை சேர்க்கவும்
- 7
நன்றாக கொதி வந்ததும் மசாலா வாசனை போனதும் சங்கரா மீனை போடவும்
- 8
அடுப்பை சிம்மில் வைத்து மீன் வேகவும் அடுப்பை அணைத்து விடவும்
- 9
மண்பானை மீன் குழம்பு தயா ர்
- 10
பொரியல் மீனுக்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் தடவவும்
- 11
மிளகாய் தூள் மஞ்சள் தூள், மிளகுத்தூள் தடவவும்
- 12
எலுமிச்சை ஜூஸ் லேசாக தெளித்து விடவும்
- 13
மசால் கலவையுடன் பத்து நிமிடம் ஊறவிடவும்
- 14
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி மீன்களை பொரித்து எடுக்கவும்
- 15
மீன் பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9041422
கமெண்ட்