சமையல் குறிப்புகள்
- 1
காலிபிளவரை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
கல் உப்பு போட்டு 4 தம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு கொதி வந்ததும் தண்ணீரை வடித்து விடவும்
- 3
கடலை மாவு அரிசி மாவு சோள மாவு மூன்றையும் காலிபிளவரில் தூவவும்
- 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு மிளகாய் தூள் சேர்த்து எல்லாவற்றையும்
- 5
நன்றாக காலிஃப்ளவருடன் கலந்து 5 நிமிடம் ஊறவிடவும்
- 6
வாணலியில்' எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய காலிபிளவரை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
காலிபிளவர் ரோஸ்ட்
1)காலிஃப்ளவரில் போலிக் அமிலம் அதிகம் உள்ளதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.2) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும். லதா செந்தில் -
-
கோபி 65
#Lockdown2#Goldenapron3#bookஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ். sobi dhana -
-
-
-
-
-
-
காலிபிளவர் ஃப்ரை for kids(cauliflower fry recipe in tamil)
#vd தண்டுகள் இல்லாமல்,சிறு துண்டுகளாக நறுக்கி, பொரித்துக் கொடுத்தால்,கூட்டாகவோ, பொரியலாகவோ வைத்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட,இதை விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
வெங்காய வடகம்
1.) சின்ன வெங்காயம் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் மற்றும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் .2.)பல் ஈறுகளில் தடவிவர பல்வலி ஈறுவலி குணமாகும்.3.) பச்சை வெங்காயத்தை தினமும் சாப்பிட தூக்கம் வரும்.4.) கீல் வாயு என்று சொல்லக்கூடிய கை விரல்கள் ,கால் விரல்கள் ஆகியவற்றில் ஏற்படும் வலிகளை குணப்படுத்தும் ஆற்றல் சின்ன வெங்காயத்துக்கு உண்டு.#HOME லதா செந்தில் -
பிரசவ லேகியம்
*இந்த பிரசவ லேகியம் சாப்பிட்டால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஜீரணசக்தியை அதிகரிக்க செய்கிறது.*தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.#Ilovecooking... #moms Senthamarai Balasubramaniam -
முருமுரு காலிபிளவர் சில்லி
#everyday4அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் பிடித்த மசாலா உதிராத மொரு மொரு காலி பிளவர் சில்லி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9080157
கமெண்ட்