சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை சூடாக்கி கறுப்பு உளுந்து சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்
- 2
வறுத்த கறுப்பு உளுந்து குளிர்ந்த பின் கறுப்பு உளுந்து மற்றும் அரிசியை தண்ணீரில் கழுவி வைக்கவும்.
- 3
மிக்ஸி ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூண்டு பற்கள், இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மைய அனரத்து எடுக்கவும்.
- 4
குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும்
- 5
சூடான பின் பெருஞ்சீரகம், சீரகம், வெந்தயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
- 6
பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
- 7
வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும்.
- 8
பின்னர் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி, கருலேப்பில்லை மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்.
- 9
இதனுடன் மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 10
நன்கு வதக்கிய பின் உப்பு மற்றும் அளந்து வைத்துள்ள தண்ணீர் சேர்க்கவும்.
- 11
கழுவி வைத்துள்ள கறுப்பு உளுந்து மற்றும் அரிசி சேர்த்து நன்கு கிளறவும்.
- 12
பின்னர் குக்கரை மூடி வைத்து 3-4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 13
விசில் அடங்கியதும் சூடான கறுப்பு உளுந்து சாதத்தை எள்ளு சட்னி யுடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
#momமுருங்கை கீரை தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். அதோடு கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Subhashree Ramkumar -
-
-
-
-
-
-
கருப்பு உளுந்து லட்டு/உருண்டை
#Kids1 #deepavali எலும்புகளுக்கு வலுகொடுக்கும் ஒரு வகை உணவு உளுந்துவகைகள்.இனிப்பு கலந்து செய்ய போகிறோம். Shalini Prabu -
கறி வடகம் / உளுந்து வடகம்
உளுந்து இதயத்திற்கு மிகவும் நல்லது .இதை வறுத்து பொடி செய்து சூடு சாதத்தில் நெய் சேர்த்தும் சாப்பிடலாம் . வடகம் குழம்பு வைத்தும் சாப்பிடலாம் . தினமும் சாம்பாரில் இதை சேர்த்து தாளிக்கும்போது மிகவும் மணமாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
கருப்பு கொண்டைக்கடலை கட்லெட்
*கருப்பு கொண்டைக்கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன.* மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.#IloveCooking. kavi murali -
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
சிக்பியா காப்ஸிகம் மசாலா (Chickpeas capsicum masala recipe in tamil)
#GA4 #week6 Fathima Beevi Hussain -
*ஹரியாலி வெஜ் கிரேவி*
#PTஇது ஒரு வட இந்திய ரெசிபி. காய்கறிகள் இல்லாத போது, மிகவும் சிம்பிளான செய்யக் கூடிய ரெசிபி. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
-
மிளகு எள்ளு பொடி (Pepper sesame powder recipe in Tamil)
*மிளகில் காரச்சத்துகள் அதிகமுள்ளது. இந்த காரத்தன்மை உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்கள், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.* பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்திய உணவில் இது முதன்மையானது.#Ilovecooking... #pepper kavi murali -
-
More Recipes
கமெண்ட்