சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மேசை கரண்டி நெயில் முந்திரி, பிஸ்தாவை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.அதே பாத்திரத்தில் சேமியாவை கருகாமல் வறுத்து அதையும் தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.ஏற்கனவே வறுத்த பாத்திரத்தில் மீதி உள்ள நெயை ஊற்றி பட்டை, ஏலம் போட்டு ஒன்னறை கப் தண்ணீரில் ரெட் கலர் பொடி கரைத்து ஊற்றி உப்பை சேர்கக்வும்.
- 2
கொதிக்கும் போது சேமியாவை சேர்த்து கிளறி தீயின் தனலை சிம்மில் வைத்து வேக விடவும்.வெந்து தண்ணீர் வற்றும் போது சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை சேர்த்ததும் மீண்டும் தண்ணீர் விடும் கொதித்து வரும் போது வறுத்த முந்திரி, பிஸ்தா சேர்த்து சிறிது தண்ணீர் நிற்கும் போதே அடுப்பை அனைக்கவும். 5 நிமிடத்தில் கெட்டியாகி விடும்.
- 3
இதில் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்தால் ரொம்ப நல்ல இருக்கும் நட்ஸ் வகைகள் விருப்பம் போல் சேர்க்கலாம்,. (தேஙகாய் துருவல், இதில் நான் சேர்க்க வில்லை)
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் கேசரி (இனிப்பு)


சேமியா கேசரி


சேமியா கேசரி(semiya kesari recipe in tamil)


சேமியா கேசரி


#Np1


நவாபி சேமியா (Nawabi semia reciep in tamil)


தேங்காய் பால் வெஜ் புலாவ்


தேங்காய் பால் புலாவ்


பீட்ரூட் ரைஸ்


ஆப்பிள் கேசரி


சேமியா பாயாசம்


சேமியா கேசரி


ரவா கேசரி


மேங்கோ டிலைட் கேசரி/suji


சிக்கன் குருமா


கேசரி (Kesari recipe in tamil)


சிக்கன்(குக்கர்) பிரியாணி


சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)


மசாலா ரைஸ்


சேமியா புலவ்


கேரட் சேமியா நட்ஸ் பார்


ரவை கேசரி


சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)


#Np1


கேசரி


சேமியா ஸ்வீட்(sweet semiya recipe in tamil)


ரவா கேசரி


ஹோம் மேட் சாக்லேட் (homemade chocolate Recipe in Tamil)


மேங்கோ கேசரி (Mango kesari recipe in tamil)


கல்யாண கறிக்குழம்பு

கமெண்ட்