கத்தரிக்காய் தால்ச்சா

Thenmozhi Devi
Thenmozhi Devi @cook_17227051
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பேருக்கு
  1. கத்தரிக்காய் 1/2 கிலோ
  2. வெங்காயம். 3 பெரியது
  3. தக்காளி...........5
  4. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  5. காய்ந்த மிளகாய். ..10
  6. தனியா...................5 ஸ்பூன்
  7. மிளகு......................1ஸ்பூன்
  8. சீரகம்.....................1ஸ்பூன்
  9. வேர்கடலை.......2ஸ்பூன்
  10. வெள்ளை எள்...1/4 ஸ்பூன்
  11. புளி..................சிறிது (சுண்டைக்காய் அளவு)
  12. கரம் மசாலா தூள்...1/4 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள்......1 ஸ்பூன்
  14. உப்பு....
  15. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1
  2. 2

    கத்தரிக்காய் சுத்தம் செய்து காம்பு நீக்கி நான்காக வெட்ட வேண்டும். காம்பு பகுதி இணைந்து இருக்க வேண்டும்.

  3. 3

    வெங்காயம் தக்காளி நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தணியா‌. மிளகாய் போட்டு வறுத்து எடுக்கவும்.

  5. 5

    பிறகு நறுக்கிய வெங்காயம்,தக்காளி,மிளகு சீரகம் வேர்கடலை,வெள்ளை எள்,கரம் மசாலா தூள் மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.வதக்கிய மசாலாவை ஆற வைத்து விழுதாக(Paste) அரைக்க வேண்டும்.

  6. 6

    கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 6 ஸ்பூன் எண்ணை விடவும்.

  7. 7

    காய்ந்த எண்ணையில் நறுக்கிய கத்தரிக்காய் போட்டு சிறிது உப்பும் சேர்த்து எண்ணையில் வேக வைக்கவும்.

  8. 8

    பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.(மண் பாத்திரத்தில் செய்வது சிறந்தது) எண்ணெய் விட்டு காய்ந்ததும் வதக்கிய கத்தரிக்காயை சேர்க்கவும்.

  9. 9

    அதில் அரைத்த மசாலா சேர்க்கவும்.நன்கு லேசாக கிளறி மூடி வைத்து 5நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும்

  10. 10

    இறக்கி வைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்

  11. 11

    வெஜ் புலாவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

  12. 12

    சப்பாத்தி இட்லி தோசைக்கும் தொட்டு கொள்ளலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thenmozhi Devi
Thenmozhi Devi @cook_17227051
அன்று

Similar Recipes