சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய் துருவல்,3 சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு பல், காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பிறகு இதில் 3 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சின்ன வெங்காயம் சிறிதாக நறுக்கி கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 4
தேங்காய் அரைத்ததை ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து ஒரு கொதி விடவும்.
- 5
கொதி வந்ததும் முட்டையை இடைவெளி விட்டு உடைத்து ஊற்றி லேசாக உப்பு தூவி தட்டு போட்டு மூடி வைத்து கொள்ளவும். முட்டை வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான அரைத்து கூட்டி வச்ச முட்டை குழம்பு தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
-
பத்திய பருப்பு உருண்டை குழம்பு
#momபருப்புகளில் புரதச்சத்து கீரையில் இரும்புசத்து நிறைந்து இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கும் ஏற்ற வகையில் சத்தானது. Lakshmi -
-
-
-
-
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14828792
கமெண்ட்