இட்லி கருவேப்பிலை சட்னி

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#குழந்தைகளுக்கானடிபன்ரெசிபி

இட்லி கருவேப்பிலை சட்னி

#குழந்தைகளுக்கானடிபன்ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 மீதம்
3 பேருக்கு
  1. இட்லி மாவு ஒரு கப்
  2. கருவேப்பிலை சிறிதளவு
  3. 1 வத்தல் மிளகாய்
  4. நெல்லிக்காய் அளவு புளி
  5. 1/4கால் ஃஸ்பூன் நல்லெண்ணெய்
  6. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

10 மீதம்
  1. 1

    இட்லி மாவை சட்டியில் ஊற்றி வைக்கவும்

  2. 2

    கருவேப்பிலையேஉருவி. கழுவி

  3. 3

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும்

  4. 4

    மிளகாய் உப்பு புளி சேர்க்கவும்

  5. 5

    எல்லாவற்றையும் நன்றாக வதக்கவும்

  6. 6

    திரும்பவும் நல்லெண்ணெய்யில் கடுகு தாளித்து

  7. 7

    சட்னியை எண்ணெயில் போட்டு நன்றாக வதக்கவும்

  8. 8

    கருவேப்பிலை சட்னி ரெடி

  9. 9

    சூடாக இட்லி எடுத்து கருவேப்பிலை சட்னி தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes