தேங்காய் பன்
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
பாலில் 2 ஸ்பூன் சர்க்கரை, ஈஸ்ட் கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
- 2
ஈஸ்ட் ஆக்டிவேட் செய்யப்பட்ட இந்த பாலை மைதா மாவில் ஊற்றவும்.
- 3
வெண்ணெய், தூள் உப்பு சேர்த்து மாவை சற்று இளக்கமாக பிசைந்து மேலே வெண்ணெய் தடவி 45 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 4
தேங்காயை நன்றாக துருவி கட் செய்த செர்ரி, டூட்டி ஃப்ரூட்டியுடன் 6 ஸ்பூன் சர்க்கரை கலந்து பூரண ம் தயார் செய்யவும்.
- 5
ஒரு வட்டமான பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி பாதி அளவு மாவை எடுத்து வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
- 6
பூரணத்தை மேலே பரப்பவும். மீதி மாவை வட்டமாக தட்டி அதை பூரணத்தின் மேல் வைத்து ஓரங்களை நன்றாக அழுத்தவும்.
- 7
இதை 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 8
Otg ஓவனை 180 டிகிரியில் 5 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்யவும்
- 9
20 நிமிடங்கள் செட் செய்து பேக் செய்யவும். அல்லது குக்கரில் உப்பு கொட்டி கேஸ் கட், வெயிட் போடாமல் ப்ரீஹீட் செய்து 20 நிமிடங்கள் பேக் செய்யவும்
- 10
ஆற வைத்து 4 துண்டுகளாக கட் செய்யவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
-
-
-
-
-
-
-
-
டிரை ஃப்ரூட் புட்டிங் (Dry fruit pudding recipe in tamil)
#cookpadturns4#cookwithdryfruits Meenakshi Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்