தில் பசந்த் (Dil Pasand Recipe in Tamil)

# பிரட் சேர்க்கவேண்டும்
தில் பசந்த் (Dil Pasand Recipe in Tamil)
# பிரட் சேர்க்கவேண்டும்
சமையல் குறிப்புகள்
- 1
வெதுவெதுப்பான பாலில் சர்க்கரை ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் ஊறவிடவும்.
- 2
மைதா மாவுடன் உப்பு எண்ணெய் ஊறிய பால் சேர்த்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊற விடவும்.
- 3
பாலைத் தவிர பில்லிங் செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக சேர்த்து கலக்கவும். பாதாம் முந்திரி செர்ரி யை பொடிப்பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
- 4
ஊறிய மாவை எடுத்து நன்றாக பிசைந்து இரண்டாகப் பிடிக்கவும்.
- 5
இரண்டு பங்கு மாவையும் சப்பாத்தி போல ஒரே அளவு தேய்த்து எடுக்கவும்.
- 6
ஒரு சப்பாத்தி மாவின் மேல் பில்லிங்கை ஓரங்களை தவிர நடுவில் பரப்பி வைக்கவும்.
- 7
மற்றொரு சப்பாத்தியை அதன் மேல் வைத்து ஓரங்களை பாலை தடவி ஒட்டி வைக்கவும்.
- 8
10 நிமிடம் ஊற அப்படியே ஊற விடவும்.
- 9
பிரிஹீட் செய்த அவனை 180 டிகிரி செல்சியஸில் தில் பசந்த் வைத்து 30 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
- 10
ரெடியானதும் ஆற விட்டு அதன் மேல் வெண்ணெய் தடவி வில்லைகளாக வெட்டி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruits Asma Parveen -
-
-
டாக்சாக்லேட் டூட்டி ஃப்ரூட்டி ஓரியோ கப்கேக்(Dark chocolate tootyfrooty oreo cupcake recipe in tamil)
#arusuvai1 Vaishnavi @ DroolSome -
-
மில்லட் கேக் #baking day
முதல் செய்முறையில் உள்ள பொருட்கள் தான் இதற்கும்.இதை பாத்திரத்தில் வைத்து bake செய்துள்ளேன்.உடலுக்கு மிகமிக நல்லது. Jegadhambal N -
-
-
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Muniswari G -
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.#sarbath Rithu Home -
டிரை ஃப்ரூட் புட்டிங் (Dry fruit pudding recipe in tamil)
#cookpadturns4#cookwithdryfruits Meenakshi Ramesh -
-
மில்லட் மினி கேக். # baking day
இந்த கேக் உடல் நிலையின் அடிப்படையை உத்தேசித்து செய்தது. சிறு தானிய மாவைக் கொண்டு செய்தது. சர்க்கரை,நாட்டுச் சர்க்கரையை சேர்த்து முதல் தடவையாக முயற்சி செய்தேன் .நன்றாக வந்தது.ஒரே மாவை கொண்டு இரண்டு விதமாக செய்தேன். முதல் முறை இது.(first method) Jegadhambal N -
வெங்காய கஸ்டட் மில்க் (Onion Custard Milk Recipe in Tamil)
# வெங்காயம் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
ரவுண்டு பிரட் (Round bread recipe in tamil)
பிரட் நிறைய வடிவங்களில் செய்யலாம். நான் இங்கு வட்ட வடிவில் செய்துள்ளேன். இந்த பிரட் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour1 Renukabala -
இட்லி பாத்திரத்தில் கிறிஸ்துமஸ் பிளம் கேக். (Christmas Plum Cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பிளம் கேக். அதை வீட்டிலேயே சுலபமாக செய்து அனைவருக்கும் பகிர இந்த ரெசிபி. இதற்கு இட்லி பாத்திரம் போதுமானது. முட்டை சேர்க்காதது.#GRAND1#christmasதேவி
-
-
சாக்லேட் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் கேக் (Chocolate dry fruits nutcake recipe in tamil)
#TRENDING என்குழந்தைகளுக்காக அடிக்கடி செய்யும் ரெசிபி இது வீட்டிலேயே சுலபமாக செய்திடலாம். செயற்கை நிறங்கள் எதுவும் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. Mangala Meenakshi -
More Recipes
கமெண்ட்