சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளியை சேர்க்கவும்
- 2
பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது சேர்க்கவும்
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் உப்பு சேர்த்து இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்
- 4
அரிசியை சேர்த்து மல்லி புதினா சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 3 வந்து விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி சாதம்🍅
#nutrient2 தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு தக்காளியை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து 12 மணி அளவில் ஜூஸாக குடிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை ஏறாமல் இருக்கும்.தக்காளியை நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9247785
கமெண்ட்