தேங்காய்பால் புலாவ்!
#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து கொள்ளவும்.
- 2
தேங்காய்பால் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
பின்னர் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கி மல்லிதழை தூவி சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய்பால் பன்னீர் புலாவ்
#hotel உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம் பன்னீரில் புரோட்டின், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகமாக கொழுப்பும் புரோட்டினும் சம அளவில் உள்ளது... இன்று தேங்காய் பால் பன்னீர் சேர்த்து புலாவ் தயாரிக்கலாம் Viji Prem -
-
-
-
-
-
பனீர் புலாவ்
பனீர் பிடிக்காதவர்களும் உண்டா என்ன? குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பனீர். பொறித்த பனீர், வறுத்த வெங்காயம் மற்றும் நறுமணப் பொருட்கள் சேர்த்த சுவையான அரிசி உணவு இதோ!! Subhashni Venkatesh -
-
-
-
-
-
சிறு கீரை தேங்காய்பால் கூட்டு (Greens with coconut milk gravy)
தினமும் ஒரு கீரை என நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று நான் சிறு கீரை,சத்தான தேங்காய் பால் வைத்து ஒரு கூட்டு முயற்சி செய்தேன்.மிகவும் அருமையான சுவையில் இருந்ததால் உங்களிடம் பகிந்துள்ளேன்.இன்று உங்களுக்காக தேசிய கீரை தினம் அன்று ஒரு புது வித கீரை சமையல். Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் தவா புலாவ்
#carrot குழந்தைகள் மதிய உணவிற்கு பள்ளிக்கு எடுத்து செல்ல உகந்த சுலபமான, சத்தான, சுவையான சாதம் இது.Eswari
-
-
ட்ரை ஃப்ரூட்ஸ் புலாவ்
#cookwithfriendsஇது வழக்கமான புலாவாக இல்லாமல் குங்குமப்பூ, பாதாம், வால்நட், முந்திரிப் பருப்பு சேர்த்து சமைக்கப் பட்டது. குங்குமப்பூவின் நிறமும், ட்ரை ஃப்ரூட்ஸின் சுவையும் புலாவின் தனித்துவம். ஒரு கிரேவியோடு சரியான காம்போவாக இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9280908
கமெண்ட்