அரிசி மாவு ரொட்டியும் தேங்காய் சட்னியும்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
மூணு பேருக்கு
  1. 1/4கிலோ அரிசி மாவு
  2. 1கப் தேங்காய்த்துருவல்
  3. 1வேர்க்கடலை வறுத்து தோல் நீக்கியது
  4. 1தேங்காய் பால்
  5. 3வர மிளகாய்
  6. 5சின்ன உள்ளி உறித்தது
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. ஒரு டம்ளர்தண்ணீர் மாவு பிசைவதற்கு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேங்காய்ப்பால் லேசாகத் தொட்டுக் கொண்டு மாவை நன்றாக பிசையவும்

  2. 2

    சப்பாத்தி பலகையில் வட்டமாக பரத்தி தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்

  3. 3

    மீதமுள்ள தேங்காய் பாலில் வறுத்த வேர்க்கடலை சேர்த்து

  4. 4

    உப்பு வர மிளகாய் சின்ன உள்ளி சேர்த்து மிக்ஸியில் வழுவழுப்பாக அழைக்கவும்

  5. 5

    வேர்க்கடலை தேங்காய் பால் சட்னி ரெடி

  6. 6

    ஒரு கப் தேங்காய் துருவலில் உப்பு சேர்த்து வரமிளகாய் சேர்த்து சின்ன உள்ளி 5 சேர்த்து

  7. 7

    தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து உப்பு சேர்த்து மாவை கிளறவும்

  8. 8

    நன்றாக வழுவழுப்பாக அழைக்கவும்

  9. 9

    அரிசி மாவு 'ரொட்டி கடலை தேங்காய் பால் சட்னியும் 'வரமிளகாய் சட்னியும் சூப்பர் காம்பினேசன்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes