தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் மல்லித்தழை
  2. 1/2கப் தேங்காய்த்துருவல்
  3. 1/4கப் கறிவேப்பிலை
  4. சிறிய நெல்லிக்காய் அளவு புளி
  5. 1ஸ்பூன் எண்ணெய்
  6. 1டீஸ்பூன் உளுந்து
  7. 1வர மிளகாய்
  8. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து வரமிளகாய் சேர்த்து பொன்னிறமானதும் கறிவேப்பிலை மல்லித்தழை புதினா தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும்.

  2. 2

    லேசாக வதங்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துப் பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes