சுகர் ப்ரீ ராகி குக்கீஸ் வித் லென்டில சூப்

இது காலை நேர சிற்றுண்டி இந்த சூப் மெட்டபாலிசம் மற்றும் கலோரிகள் எரிக்க உதவி செய்யும். இது மிகவும் எனர்ஜியாகவும் வேலையை சீக்கிரமாக செய்வதற்கும் ஆபீஸ் அல்லது ஸ்கூலில் உதவியாக இருக்கும். இது குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்யும் . ராகியில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இது சர்க்கரை சேர்க்காத குக்கீஸ் அதனால் வயிற்றுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது. லென்டில்ஸ் இதில் இரும்புச்சத்து மற்றும் பைபர் இருப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த சூப் நமக்கு எனர்ஜியாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் ராகி மாவு, டேட்ஸ் பவுடர்,உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 2
அதில் உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 3
பிறகு ஒரு தேக்கரண்டி பாலை சேர்த்து வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 4
இதனை எலுமிச்சை அளவு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லியதாக கைகளினால் அழுத்தி ஒரு பாட்டில் மூடியின் ஐ கொண்டு கூட அழுத்தலாம்.
- 5
பேக்கிங் டிரேயில் ஒவ்வொன்றாக வைக்கவும்.
- 6
அவனை 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் முன்னதாக 20 நிமிடங்கள் சூடாக்கவும்.
- 7
வெஜிடபிள் கலவைக்கு:ஒரு குக்கரில் 2 கப் தண்ணீர் சேர்த்து பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு கொத்தமல்லி தழை மற்றும் காலிஃப்ளவர் ப்ராக்கோலி முட்டைக்கோஸ் 5 கேரட் துண்டுகள் நீங்கள் பீன்ஸ் துண்டுகள் சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைக்கவும். இந்த காய்கறி வேகவைத்த தண்ணீரை தனியே வடித்து எடுத்து ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்தால் 15 நாட்கள் நன்றாக இருக்கும் இந்த தண்ணீரை வேறு ரெசிப்பிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
- 8
பருப்பினை நன்றாக கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து மிருதுவாகும் வரை மசித்துக் கொள்ளவும்.
- 9
ஒரு கடாயில் சூடானதும் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும்.
- 10
அதில் பூண்டினை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 11
பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- 12
வேக வைத்த பருப்பை சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
- 13
பிறகு அதில் வேக வைத்த காய்கறிகளை உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும்.
- 14
சில்லி சாஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
- 15
ஒரு கொதி வந்ததும் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- 16
எலுமிச்சைபழத்தை 1 சிலைஸ் மற்றும் கொத்தமல்லித்தழை கட் செய்து வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி குக்கீஸ் (Raagi cookies recipe in tamil)


மாம்பழ ராகி கும்பிலப்பம்


கல்யாண இனிப்பு : அசோக ஹல்வா Wedding dessert : (Ashoka halwa recipe in tamil)


முருங்கைக்கீரை பட்டர் சூப் (murungai kaai butter soup recipe in tamil)


* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)


பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)


ராகி எள் லட்டு


'குழம்பு கூட்டி' செய்த மீன் குழம்பு(meen kulambu recipe in tamil


செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)


தக்காளி நூடுலஸ் சூப்


ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)


ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)


ஆரோக்கியமான பாதாம் ஓட்ஸ் குக்கீஸ்


ராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)


ராகி பகோடா


பாலக் சூப் & மஞ்சள் பூசணி சூப் (palak and poosani soup recipe in tamil)


ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)


ஸ்பைசி கார்ன் டோஸ்ட் (Spicy corn toast recipe in tamil)


கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oatscookies Recipe in tamil)


கேழ்வரகு /ராகி பிஸ்கட் (Raagi biscuit recipe in tamil)


ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)


ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


பீன்ஸ் பருப்பு உசிலி (Beans paruppu usili recipe in tamil)


லேவண்டர் குக்கீஸ்


ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)


முட்டைக்கோஸ் பராத்தா


தக்காளி காரட் சூப்


தக்காளி கேரட் சூப்


வெறும் தக்காளி புளி சட்னி(tomato chutney recipe in tamil)

கமெண்ட்