முட்டைக்கோஸ் பராத்தா

#book முட்டைகோஸ் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம் பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்யும். தொற்று ஏற்படாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முட்டைக்கோஸ் பராத்தா
#book முட்டைகோஸ் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம் பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்யும். தொற்று ஏற்படாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் மாவில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும். அதன் பின் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்து அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி 20நிமிடம் ஊற விடவும்.
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பொடித்து வைத்துள்ள மல்லி விதை, ஓமம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக துருவிய முட்டைக்கோஸை சேர்த்து 2நிமிடம் நன்கு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத்தூள், ஆம்சூர் பவுடர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதில் தண்ணீர் சேர்க்க கூடாது. பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலை தூவி முட்டைக்கோஸ் சாப்டாக வரும் வரை வதக்கி ஆற விடவும்.
- 3
சப்பாத்தி மாவை சிறு உருண்டையாக எடுத்து அதை சின்ன சைஸ் சப்பாத்தி போல் தேய்த்து அதன் நடுவே முட்டைகோஸ் ஐ வைத்து ரௌண்டாக மூடி அழுத்தவும். பின்னர் சப்பாத்தி மூடிய பக்கத்தை சப்பாத்தி கடடையின் மேல் வைத்து அதிக அழுத்தம் கொடுக்காமல் முடிந்த வரை கையினால் அழுத்தவும். பின் சப்பாத்தி கட்டை கொண்டு லேசான அழுத்தம் கொடுத்து மசாலா வெளி வராமல் தேய்க்கவும்.
- 4
சூடான தோசைக்கல்லில் 1நிமிடம் இருபுறமும் திருப்பி போட்டு எண்ணெய் அல்லது பட்டர் தடவி சுட்டு எடுத்து கெட்டி தயிருடன் பரிமாறவும். குறிப்பு சப்பாத்தி சாப்டாக வர கொஞ்சம் கொஞ்சமாக நீரை மாவு முழுவதும் ஊற்றி பிசையவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
சுரைக்காய் சப்பாத்தி (suraikaai chabbathi in tamil)
#nutrient1#goldenapron3#bookசுரக்காய், கோதுமை மாவு மற்றும் கள்ள மாவு கொண்டு செய்த சப்பாத்தி ஆகும். சுரைக்காயில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், விட்டமின் சி, புரோட்டின் 0.6./.,இரும்புச்சத்து போன்ற எல்லா தாதுக்களும் உள்ளதுமுழு கோதுமையில் புரோட்டீன் 15.2./., மற்றும் கார்போஹைட்ரேட் ஃபைபர், செலினியம், மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர் ,ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.கடலை மாவில் புரோட்டீன் அதிக அளவிலும் மற்றும் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. மேற்கூறிய மூன்றும் உடல் ஆரோக்கியத்திற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. Meena Ramesh -
-
-
'குழம்பு கூட்டி' செய்த மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
#CF3*கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இந்த மீனில் உள்ளதால்,உடல் மற்றும் எலும்பு வளர்சிக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். Ananthi @ Crazy Cookie -
-
-
மசாலா மோர்
1.) உடலுக்கு வைட்டமின் c சத்தை அளிக்கிறது.2.) ஸ்கர்வி நோய் வராமல் தடுக்கும்.3.) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#lockdown லதா செந்தில் -
ரவை பராத்தா (Ravai parotta recipe in tamil)
# Breakfast இந்த பராத்தாவில் ஓமம் இருப்பதால் இதுஎளிதில் செரிக்கக் கூடியவை.இது குழந்தைகளுக்கும்,வயதானவர்களுக்கும் ஏற்ற உணவு. Food chemistry!!! -
-
கொண்டைக்கலை புதினா டிக்கி
#nutrient1 புரோட்டின் மற்றும் கால்சியம் #bookகொண்டைக்கடலையில் அதிகப்படியான ப்ரோட்டின் மற்றும் கரையும் நார் சத்துக்கள் இரும்புச்சத்து உள்ளது.கேரட் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் நிறைந்தது.இந்த டிக்கி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சத்தான உணவு.இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் கால்சியம் குழந்தையின் எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும். Manjula Sivakumar -
-
ஸ்டப்பட் பன்னீர் பராத்தா..
#GA4..#... பன்னீரில் உடலுக்கு தேவையான ப்ரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து நிறைய இருக்கிறது.. வளரும் குழந்தைகளுக்கு இது மிக முக்கியம.....பன்னீர் அவர்களுக்கு ரொம்ப பிடித்தமானதும் கூட... Nalini Shankar -
முட்டைகோஸ் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் (Muttaikosh leftover rice balls recipe in tamil)
#book#nutrient3 Fathima Beevi Hussain -
துளசி நீர் (Thulasi neer recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி நீர்#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
தலைப்பு : நிலக்கடலை சாலட்
#maduraicookingismநிலக்கடலை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் G Sathya's Kitchen -
-
-
-
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
-
-
-
மஞ்சள் பால் (கோல்டன் மில்க்)
#immunity#bookமஞ்சள் -ஐ அறிவியல் படி குர்குமா என்று அழைக்கப்படும். இதில் நார்ச்சத்து நிறைந்தது. கிருமி நாசினிகள் அதிகம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி ,இருமல் மற்றும் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையது. Afra bena -
-
More Recipes
கமெண்ட் (5)