எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1. உளுந்தம் பருப்பு - 1/4 கப்
  2. 2. சின்னவெங்காயம் - 10 - 15
  3. 3. பச்சை மிளகாய் - 5
  4. 4. மல்லி தழை - சிறிதளவு
  5. 5. உப்பு - தேவையான அளவு
  6. 6. எண்ணெய் - தேவையான அளவு
  7. 7. கடுகு - 1/2 ஸ்பூன்
  8. 8. கருவேப்பிலை - சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்தம்பருப்பை வெறும் வானலியில் நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும்.

  2. 2

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும்.

  3. 3

    வதங்கிய பின் பச்சைமிளகாய், மல்லிதழை சேர்த்து வதக்கி ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes