கறிவேப்பிலை சட்னி

Suganya Pc @cook_17287373
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கறிவேப்பிலையை நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து கொள்ளவும்.
- 2
பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து, மிளகாய் வற்றல், வெந்தயம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
இவற்றுடன் சேர்த்து புளி, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 4
பின் கடாயில் 4 முதல் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். தேவைக்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்து 20 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதித்தவுடன் இறக்கவும்.
- 5
காய்ந்த கறிவேப்பிலை இருந்தாலும் பயன் படுத்தலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கறிவேப்பிலை பொடி
#arusuvai6ஆரோக்கியமான பொடி வகை. இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் .வதக்கும் காய்களுக்கும் தூவலாம். Sowmya sundar -
-
-
-
-
-
-
-
-
-
-
பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney)
#mom புளி சேர்க்காமல் தக்காளி சேர்த்து செய்வதால் பூண்டின் அனைத்து சத்துக்களும் அப்படியே கிடைக்கும். தாய்பால் ஊட்டும் தாய்மார்கள் அவசியம் பூண்டு சாப்பிடனும். Vijayalakshmi Velayutham -
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
-
-
-
-
-
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
-
-
-
-
-
-
-
-
கறிவேப்பிலை பொடி #book #nutrient1
புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு நோயயை சரி செய்யும். முடி வளர உதவும். Renukabala -
தயிர் சட்னி (Leftover curd chutney)
#leftover உங்களிடம் தயிர் இ௫க்கா இப்படி சட்னி செய்து கொடுங்கள் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைடிஸ். இந்த சட்னி வத்தகுழம்பு புளிகுழம்பு சுவையில் இ௫க்கும் Vijayalakshmi Velayutham
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9368086
கமெண்ட்