பாசிப்பருப்பு லட்டு

Divya Swapna B R @cook_7838056
பாசிப்பருப்பு லட்டு ஒரு பிரபலமான இந்திய இனிப்பு இது வீட்டில் எளிதாக செய்ய முடியும்.
பாசிப்பருப்பு லட்டு
பாசிப்பருப்பு லட்டு ஒரு பிரபலமான இந்திய இனிப்பு இது வீட்டில் எளிதாக செய்ய முடியும்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பு பொன் நிறமாக மாறி, வாசம் வரும் குறைந்த
தீயில் வறுக்கவும் - 2
அது சூடு குறைந்ததும் பொடி செய்யவும்
- 3
தூள் சர்க்கரை மற்றும் cardomom சேர்க்கவும்.
- 4
உருகிய நெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 5
சுடு இருக்கும் போதே எலுமிச்சை அளவு உருண்டைகள் போடவும்
- 6
அனைத்து மாவையும் உருண்டைகள் போட்டு காற்று புஹா பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft -
பாசிப்பருப்பு லட்டு. #deepavali
மிகுந்த சத்தான , பாசிப்பருப்பில் ஈஸியா செய்ய கூடிய ஸ்வீட்.. தீபாவளி பண்டிகை அன்று செய்ய கூடிய பலகாரங்களில் ஒன்று. Santhi Murukan -
பாசிப்பருப்பு நெய் லட்டு (Paasiparuppu nei laddu recipe in tamil)
#deepavali#kids2 தீபாவளிக்கு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில் நாவில் கரையும் போதுமான சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பு லட்டு பகிர்கின்றேன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் என்ற அற்புதமான பட்டு செய்வதும் எளிது. Santhi Chowthri -
விரத மா லட்டு(maa laddu recipe in tamil)
#kjபண்டிகை நாட்களில் இது மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
-
ரவா லட்டு. #deepavali
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, குறைந்த நேரத்தில் செய்ய கூடிய இனிப்பு வகை இது. Santhi Murukan -
ரவா லட்டு (Rava Laddu recipe in Tamil)
#Deepavali#kids1* தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் தான் அதில் மிக எளிதாக செய்யக்கூடியது இந்த ரவா லட்டு.*எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது. kavi murali -
ரவா லட்டு
தென் தமிழகத்தில் அதிக அளவிலான வீட்டில் உடனடியாக செய்து விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு Sudha Rani -
-
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)
#india2020 இது மைசூரில் பிரபலமான ஒரு இனிப்பு Muniswari G -
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
உடனடியாக செய்யும் இனிப்பு வகை. சத்தானது சுவையானது.#qk Rithu Home -
பூந்தி லட்டு
#deepavali #kids2லட்டு செய்ய தெரியாதவர்கள் கூட பயமின்றி செய்யும் வகையில் சுலபமான ஒரு முறையை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Asma Parveen -
கேரளா மடக்கு (Kerala madakku recipe in tamil)
#keralaமிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்ய முடியும் Sudharani // OS KITCHEN -
மோதகம் லட்டு (Mothakam laddo recipe in tamil)
#Steamவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிரசாதம் மோதகம் லட்டு.. Hemakathir@Iniyaa's Kitchen -
பூந்தி லட்டு (Boondi laddu)
பூந்தி லட்டு எனது 400ஆவது ரெசிபி. இது ஒரு ஸ்வீட்டாக இருக்க வேண்டும் என இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
காரட் ஹால்வா செய்ய எளிதாக
கேரட் ஹால்வா செய்ய இது மிகவும் எளிதாக எந்த பண்டிகை நேரத்தில் செய்ய Subhashni Venkatesh -
ஜலேபி - உடனடி
# Dussehra - Jalebi மிகவும் பிரபலமான இனிப்பு ஒன்று, பொதுவாக அதை தயார் செய்ய நேரம் எடுத்து ஆனால் இந்த செய்முறையை நீங்கள் உடனடியாக தயார் செய்ய முடியும்.நன்றி - அடர்ஷா Adarsha Mangave -
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
#npd3#Asmaசுவையான இந்த பாசிப்பருப்பு பாயசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். Gayathri Ram -
பாசிப்பருப்பு மாவு உருண்டை. ஸ்நேக்ஸ்
பாசிப்பருப்பு நன்றாக வறுக்கவும். சர்க்கரை ஏலக்காய் மிக்ஸியில் திரிக்கவும்.நெய் உருக்கி 100மி.லி மாவு எடுத்தால் திரித்த சீனி 175 மி.லி,எடுத்து நெய் உருக்கி பிடிக்கும் அளவு ஊற்றி உருண்டை பிடிக்கவும். அருமையான பாசிப்பருப்பு உருண்டை தயார். சிறந்த ஸ்நாக்ஸ் ஒSubbulakshmi -
-
மூங்தால் லட்டு
ஒரு கப் பயத்தம் பருப்பிற்கு 30 லட்டு வந்தது.பயத்தம் பருப்பை வறுத்து செய்த ரெசிபி இது.உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியது இந்த லட்டு.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.நெய்யை பயன்படுத்துவதால் கூடுதல் ருசி.பசு நெய்யில் செய்தால் ருசியோ ருசி. #Kj Jegadhambal N -
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
#GA4 #week6மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் நான் இந்த பாசிப்பருப்பு அல்வா செய்தேன். கொஞ்சம் வித்தியாசமாக பாசிப்பருப்பு, கடலை மாவு ,கண்டன்ஸ்டு மில்க் வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன். Azhagammai Ramanathan -
லட்டு, விரத(laddu recipe in tamil)
#vcஎளிதில் செய்ய ஒரு சத்து சுவை நிறைத எள் வேர்க்கடலை கூடிய லட்டு. Lakshmi Sridharan Ph D -
பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
திபாவளிக்கு எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பாசிப்பருப்பு முறுக்கு செய்து பார்த்தேன்.#Deepavali Sundari Mani -
-
பனங்கிழங்கு லட்டு (Panankilanku laddo recipe in tamil)
#pongalபொங்கல் சீசனில் செய்யப்படும் இனிப்பு பனங்கிழங்கு லட்டு. சத்துக்கள் நிறைந்த இந்த லட்டை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9384594
கமெண்ட்