பாம்பே சட்னி (Bombay chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். உப்பு தேங்காய் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
கடலை மாவை இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கரைத்துக் கொள்ளவும் - 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து சீரகம் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.அரைத்து வைத்த தேங்காய் பச்சை மிளகாய் விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
- 3
இத்துடன் கரைத்து வைத்த கடலைமாவை ஊற்றி நன்றாக கலந்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும் சுவையான ஈஸியான பாம்பே சட்னி ரெடி இது இட்லி தோசை சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Shyamala Senthil -
-
தேங்காய் பொட்டுக்கடலை தண்ணீர் சட்னி(Thenkaai pottukadalai thanner chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
-
-
-
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
-
-
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
-
-
தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white... Nalini Shankar -
-
வேர் கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4#WEEK4 #GA4#chutney#week4#chutney A.Padmavathi -
-
-
முள்ளங்கி சட்னி (Mullangi chutney recipe in Tamil)
முள்ளங்கி, முட்டை கோஸ், காலிஃப்ளவர். டர்னிப், கடுகு எல்லாம் cruciferae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இந்த குடும்பம் நோய் எதிப்பு சக்தி கொண்டது. இந்த ரெஸிபி சக்கரை நோய் வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. #chutney Lakshmi Sridharan Ph D -
-
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
-
-
-
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14616159
கமெண்ட்