பீட்ரூட் சட்னி

Sudha Rani @cook_16814003
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட் ஐ தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும் அல்லது துருவி வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயம்,பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி விதை,வரமிளகாய்,ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும்
- 4
பின் புளி மற்றும் உப்பு சேர்த்து மெதுவான தீயில் வைத்து நிதானமாக வதக்கவும்
- 5
நன்கு வெந்து நிறம் மாறி வரும் போது இறக்கி ஆறவைக்கவும்
- 6
பின் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
- 7
சுவையான பீட்ரூட் சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
புளி சட்னி
#WDDedicated to my daughter and my mom .மிகவும் சுவையாக உடனே செய்யக்கூடிய புளி சட்னி Vaishu Aadhira -
-
-
-
பூண்டு சட்னி
#mom பாலூட்டும் தாய்மார்கள் பூண்டினை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அந்தப் பூண்டினை ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு விதமாக செய்து கொடுக்கையில் பூண்டின் சக்தியும் தாய்மார்களுக்கு சலிப்பு இல்லாமலும் உண்பார்கள் Viji Prem -
-
-
-
-
பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
லஞ்ச் காம்போ (mini Lunch combo)
#karnatakaகர்நாடகா மாநிலத்தில் பாரம்பரியமான சில உணவுகளை சேர்த்து மொத்தமாக மினி லஞ்ச் காம்போ வாக கொடுத்துள்ளேன் சிம்ப்ளா அதே சமயம் ருசியில் வித்தியாசமாகவும் இருக்கும் இந்த உணவுகள்ராகி முட்டூ (ராகி களி)உப்பு நசுரூ (உப்பு சாறு)வாங்கி பாத்கீரை கூட்டுசாதம்வெங்காய வடகம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9440894
கமெண்ட்