சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க கொடுத்தவற்றை 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர்சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
- 2
புளி கரைத்து உப்பு,சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்
- 3
பொடி வாசனை போனதும் அரைத்ததை சேர்த்து 5 நிமிடம் கழித்து தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும்
- 4
கடுகு தாளித்து கறி வேப்பிலை சேர்க்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சீரக ரசம் (Seeraga rasam recipe in tamil)
# GA4( ஆதர் யோகாம்பாள் சுந்தர்)


முருங்கைக்காய் ரசம்
முருங்கைக்காய், பருப்பு சேர்த்து செய்த ரசம்.


சீரக ரசம்
மதிய உணவு


சீரகம் ரசம் (Jeera rasam)
#refresh1


மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும்.


பீட்ரூட் ரசம்
#மதியஉணவுகள்பீட்ரூட் பயன்படுத்தி செய்யலாம் ஆரோக்கியமான, சுவையான ரசம். இதன் நிறத்திற்காகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அரைத்து பயன்படுத்துவதால் சத்தும் வீணாகாது.


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்..


மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1


மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)
பூண்டு இதய நோய் வராமல் தடுக்கின்றது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கின்றது. எலும்புகளை பலமாக்க பெரிதும் உதவுகின்றது.


கண்ட திப்பிலி ரசம்(with poondu)
# Everyday2


ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)
இந்த ரசம் சற்று வித்தியாசமாக செய்தது.ப்ரஷ் க்ரவுண்ட் மசாலா அரைத்து ,வாசனையாகவும்,காரமாகவும் இருக்கும். #ap


மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8


தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது


*அரைத்து விட்ட பருப்பு ரசம்*(paruppu rasam recipe in tamil)
#Srரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. குளிர் காலத்திற்கு மிகவும் சிறந்த ரெசிபி. பலவகை ரசத்தில் இதுவும் ஒன்று. மிகவும் சுவையானது, சுலபமானது.


#refresh1 மூலிகை ரசம்
#refresh1 மூலிகை ரசம்


தூதுவளை ரசம்
# book


செட்டிநாடு ரசம். #refresh1
செட்டிநாட்டில் இந்த ரசம் மிகவும் பிரபலம்.தாளிக்கும் போது மிளகாய் வற்றலும்,பெருங்காயத் தூளும் போடுவதில்லை.கொத்தமல்லிதழைதான் பயன்படுத்துகின்றார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.உ.பருப்பை வறுத்து செய்வதால் எலும்புகளுக்கு தேவையான வலுவை கொடுக்கும்.இதில் சேர்க்கப்பட்டிருக்கும் தனியா,மிளகு,சீரகம் உடலுக்கு நலத்தைக் கொடுக்கக் கூடியதாகும்.


பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம்.


வேப்பம்பூ ரசம்
எங்கள் வீட்டில் மாதம் ஒரு முறை இந்த ரசம் கண்டிப்பாக செய்வது உண்டு. லேசான கசப்பும், நல்ல வாசனையும், காரம், சுவை மிகுந்த உடல் ஆரோக்யத்திற்கு ஏற்ற ரசம். வேப்பம்பூ சூப்பாகவும் மதிய உணவின் முன் அருந்தலாம், வேப்பம்பூ சீசன் பொழுது பூக்களை சேகரித்து நிழலில் உலர்த்தி ஒரு வருடத்திற்கு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்வோம்.


கறிவேப்பிலை தக்காளி ரசம்
#Refresh1


#refresh1 இஞ்சி எலுமிச்சை ரசம்
#refresh1 இஞ்சி எலுமிச்சை ரசம்


கறிவேப்பிலை தக்காளி ரசம்
#kavitha#refresh1


நெல்லிக்காய் ரசம்
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்நெல்லிக்காய் ரசம் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.. ஏன் சவுத் இந்தியன் எல்லோரும் வீட்டில் பாரம்பரியமாக பண்ணும் உணவு ரசம்..நான் முதல் முறையாக பண்ணும் போது எனக்கு சுவை பிடிக்காது என்று நினைத்தேன் ஏனென்றால் நெல்லிக்காய் துவர்ப்பு கலந்தது அல்லவா அதனால் ரசம் சுவை எனக்கு பிடிக்காது என்று நினைத்தேன்... ஆனால் நிஜமாகவே ரொம்ப அருமையாக இருந்தது..இது புளிப்பு காரம் துவர்ப்பு எல்லாமே ஒன்று சேர்ந்து கலந்த சுவையான ரசம்.. இது மிக்ஸியில் அறைப்பதை விட அம்மி அல்லது இடி கல் அறைத்து பண்ணும் போது சுவை நன்றாக இருக்கும்..முக்கியமாக ரசம் செய்து முடித்தவுடன் ரசம் வைத்த சட்டியை மூடி வையுங்கள் நீங்கள் பரிமாறும் வரை...நீங்களும் உங்கள் வீட்டில் இந்த சத்தான ரசம் செய்து அசத்துங்கள்.. வாங்க இப்போ செய்முறையை பார்கலாம்...


தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை ரசம் சுவையான சத்தான ஒரு எளிமையான ரெசிபி. சளி, இருமல் இவற்றிற்கு அருமருந்து தூதுவளை. அதிலும் ரசம் வைத்துச் சாப்பிடும்பொழுது முழு சத்தும் அப்படியே உடம்பில் சேர்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது.


கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும்.


உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala


அரிசி திப்பிலி ரசம்


சாத்துக்குடி ரசம்
#cookerylifestyle #refresh1-- வைட்டமின் c நிறைந்த சுவைமிக்க சாத்துக்குடி ரசம்... புத்துணர்ச்சி தரக்கூடியாது....


ஈசி மிளகு ரசம் 🥘🥘🤤🤤😋😋 (Milagu rasam recipe in tamil)
கறிக்குழம்புக்கு ஏற்ற கம கம ரசம்#GA4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9860112
கமெண்ட்